Shutdown: மக்களே அலெர்ட்! நாளை வெள்ளிக்கிழமை இந்த இடங்களில் மின்தடை இருக்கும்!

Written ByRK Spark
Published: Nov 20, 2025, 01:59 PM IST|Updated: Nov 20, 2025, 01:59 PM IST

TN Power Shutdown Thursday November 21: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

1/6

TN power outages Thursday November 21, 2025: மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் இருக்கும். அந்த வகையில் நாளை வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 

2/6

கோவையில் புரானி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ - இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜிகேஎன்எம் மருத்துவமனை, அலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்யாண மண்டபம், மூப்பேரிபாளையம், தட்டம்புதூர், நாராணாபுரம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

3/6

கரூரில் உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்ப கவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர் வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுதனூர், குப்புச்சிபாளையம், கோப்பம்பாளையம், வெங்கம்பாளையம், வெங்கம்பாளையம். வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மகளம், என்.புதூர், கடம்பங்குருச்சி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

4/6

பெரம்பலூரில் காரை ஊட்டி, ஈரூர் ஊட்டி, ஆவின் ஃபீடர், திருவிளக்குறிச்சி, தேரணி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

5/6

தேனியில் சின்னஓவுலாபுரம், முதலாபுரம், கன்னிசேர்வைப்பட்டி, எரசக்கநாயக்கனூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

6/6

உடுமலைபேட்டையில் மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பாப்பான்குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமிரைபாடி, சீலநாயக்கம்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிப்புதூர், கருப்புசாமிபுதூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.