Shutdown: மக்களே அலெர்ட்! நாளை செவ்வாய்க்கிழமை இந்த இடங்களில் மின்தடை இருக்கும்!

Written ByRK Spark
Published: Nov 24, 2025, 03:57 PM IST|Updated: Nov 24, 2025, 03:57 PM IST

TN power outages Monday November 25, 2025: நாளை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 25) எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மின்தடை 1/6

மின்தடை

TN power outages Monday November 25, 2025: மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் இருக்கும். அந்த வகையில் நாளை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 25) எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மின்தடை 2/6

மின்தடை

கோவையில் ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை, சுக்ருவார்பேட், காந்தி பார்க், கோபால் லே-அவுட், சாமியார் புதுதெரு, இடையர்தெரு, ராஜாதெரு ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

மின்தடை 3/6

மின்தடை

கிருஷ்ணகிரியில் கெம்பட்டி, பெலகொண்டப்பள்ளி, மதகொண்டப்பள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உலிவீரனப்பள்ளி, ஒன்னாட்டி, உப்பரப்பள்ளி, ஜகீர்கொடிப்பள்ளி, தளி உப்பனூர், குருபரப்பள்ளி கே.அக்ரஹாரம், குப்பட்டி, டி.கோத்தூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

மின்தடை 4/6

மின்தடை

தஞ்சாவூரில் ஒரத்தநாடு 11கேவி ரேஷியோ மட்டும், தஞ்சாவூர், ஈஸ்வரி நகர், மருத்துவக் கல்லூரி, மானோஜிபட்டி மற்றும் 11கேவி ரேஷியோ மட்டும், திருநாகேஸ்வரம், திருநீலக்குடி, வீப்பத்தூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

மின்தடை 5/6

மின்தடை

திருவாரூரில் கோட்டூர், காளியக்குடி, நல்லடை, பூதனூர், ஸ்ரீவாஞ்சியம், எரவாஞ்சேரி, பகசாலை, ராமாபுரம், பேரளம், ஆலத்தூர், பூந்தோட்டம், யு.வி.புரம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

 

மின்தடை 6/6

மின்தடை

உடுமலைப்பேட்டையில் ஆலமரத்தூர், பொட்டியாம்பாளையம், கொங்கல்நகரம், பொட்டிநாயக்கனூர், சோமவாரப்பட்டி, அம்மாபட்டி, பெத்தாம்பட்டி, அணைக்கடவு, மூலனூர், விருகல்பட்டிபுதூர், ஆர்.சி.புரம், எஸ்.ஜி.புதூர், எழுபநகரம், சிக்கனூத்து ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.