மின்பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை வெள்ளிக்கிழமை சில பகுதிகளில் மின்தடை இருக்கும். உங்கள் பகுதியும் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு மாதமும் மின்பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும். நாளை வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
கோவையில் உள்ள சோமையம்பாளையம், யமுனாநகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், கணுவாய், கேஎன்ஜி புதூர், தடாகம் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, வித்யா காலனி, சாஜ் கார்டன், வி.எம்.டி. நகர், ஆசிரியர் காலனி, நமீதா காலனி, இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
சென்னையில் வேளச்சேரி மெயின் ரோடு, சுவாமி தெரு, ராமசாமி தெரு, மறைமலை அடிகள் தெரு, அவ்வையார் தெரு, சபை., இந்திரா காந்திரோடு, தண்டுமாரியம்மன் கோவில் தெரு, ஜிஎஸ்டி சாலை பம்மல் மெயின் ரோடு முதல் ஏ2பி ஹோட்டல், மாலிக் தெரு, ஜேகே அவென்யூ, ஆர்எஸ் என்கிளேவ், ஆல்ஃபா பிளாட்ஸ், ஆல்ஃபா வில்லா, ரூபம் பிளாட்ஸ், யுனைடெட் காலனி, சாய்ராம் நகர், ஆதிநாத் நகர், பாலாஜி நகர், சுசீலா நகர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
ஈரோட்டில் உள்ள சிவகிரி, வேட்டுவபாளையம், காக்கம், கோட்டாலம், மின்னபாளையம், பாலமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, வேலங்காட்டுவலசு, எல்லக்கடை, குளவிளக்கு, கரகாட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மூலப்பாளையம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
கரூரில் உள்ள சஞ்சய் நகர், வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கோதூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம், தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாலப்பட்டி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
திருப்பூரில் உள்ள அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பிய நல்லூர், சின்னேரிபாளையம், நம்பியம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, ஸ்ரீனிவாசபுரம், முத்துசெட்டிபாளையம், காமராஜநகர், சூளை, மடத்துப்பாளையம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.