Shutdown: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை திங்கட்கிழமை (ஜூலை 28) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
1/6மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் இருக்கும். அந்த வகையில் நாளை திங்கட்கிழமை (ஜூலை 28) எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
2/6கோவையில் நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும். நீலகிரியில் டவுன் கோத்தகிரி, கெரடமட்டம், ஹொன்னட்டி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
3/6திண்டுக்கல்லில் நத்தம் நகரம், பரளி, பூதகுடி, உள்ளுப்பக்குடி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும். உடுமலைபேட்டையில் பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், ஏ அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
4/6பெரம்பூரில் புதுக்கோட்டை, ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், வெங்கனூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும். திருப்பூரில் பள்ளகவுண்டன்பாளையம், சாமியார்பாளையம், கூனம்பட்டி, சாமராஜ்பாளையம், கஸ்தூரிபாளையம், புலவர்பாளையம், தாசம்பாளையம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
5/6திருவாரூரில் பெருகவளந்தன், சித்தமல்லி, பாலியூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும். தஞ்சாவூரில் வீரக்குடி பகுதியில் மின்தடை செய்யப்படும்.
6/6திருச்சியில் எரக்குடி, கோம்பை, எஸ்.எம்.புதூர், பாலக்காடு, பத்தர்பேட்டை, திருநாவலூர், கீழப்பட்டி, புதுப்பட்டி, ஆலத்துடையான்பட்டி, வடக்குபட்டியழகாபுரி, ஒக்கரை, HT பக்கத்தில் தற்போதுள்ள 10 MVA பவர் டிரான்ஸ்பார்மர், வெள்ளையப்பன் பட்டி, எரிட்டியப்பட்டி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.