நாளை திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்! மின்சார வாரியம் அறிவிப்பு!

TN Power Shutdown Monday 06: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை திங்கட்கிழமை (அக்டோபர் 06) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

1 /5

TN power outages Monday, October 06, 2025: மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் இருக்கும். அந்த வகையில் நாளை திங்கட்கிழமை (அக்டோபர் 06) எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.    

2 /5

கோவையில் உள்ள சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர், ஜெயப்பிரகா ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

3 /5

பெரம்பலூரில் உள்ள அய்யனார்பாளையம், பெருநில, வெள்ளுவாடி, நெற்குணம், நூத்தபுருடையார்பாளையம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

4 /5

பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தவுடன், மாலை 4 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இருப்பினும், பணிகள் முன்கூட்டியே முடிவடைந்தால், மின் விநியோகம் முன்னதாகவே தொடங்கப்பட வாய்ப்புள்ளது.  

5 /5

எனவே, மின்தடை ஏற்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்களது மின் சாதனங்களை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும், அத்தியாவசிய தேவைகளான குடிநீர் சேமிப்பு, மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்வது போன்றவற்றை முன்கூட்டியே செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.