நாளை திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்! மின்சார வாரியம் அறிவிப்பு!

Written ByRK Spark
Published: Oct 26, 2025, 01:30 PM IST|Updated: Oct 26, 2025, 01:30 PM IST

TN Power Shutdown Monday October 27: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை திங்கட்கிழமை (அக்டோபர் 27) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

மின்தடை 1/6

மின்தடை

TN power outages Monday, October 27, 2025: மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் இருக்கும். அந்த வகையில் நாளை திங்கட்கிழமை (அக்டோபர் 27) எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.      

மின்தடை 2/6

மின்தடை

உடுமலைப்பேட்டையில் உள்ள பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

மின்தடை 3/6

மின்தடை

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட காடையூா், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூா், பசுவமூப்பன்வலசு, சடையபாளையம், சம்பந்தம்பாளையம், மேட்டுப்பாறை, பொன்னாங்காளிவலசு ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

மின்தடை 4/6

மின்தடை

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட ஓலப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கேயம்பாளையம், முருகன்காட்டுவலசு ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

மின்தடை 5/6

மின்தடை

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட பழையகோட்டை, நத்தக்காடையூா், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம், கண்ணம்மாபுரம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

 

மின்தடை 6/6

மின்தடை

தென்காசியில் நாளை மறுநாள் செவ்வாய்கிழமை மலையாங்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி ஆகிய ஊர்களுக்கும், கலிங்கப்பட்டி, சத்திரப்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.