Shutdown: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை திங்கட்கிழமை (செப்டம்பர் 08) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
1/6மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் இருக்கும். அந்த வகையில் நாளை திங்கட்கிழமை (செப்டம்பர் 08) எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
2/6கோவையில் உள்ள எம்.ஜி.சாலை, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காவேரி நகர், ஜே.ஜே.நகர், ஒண்டிப்புதூர் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.
3/6திண்டுக்கல்லில் உள்ள ரெட்டியார்சத்திரம்.செம்மாடிப்பட்டி, பழங்கானூத்து, அமரபூண்டி, மஞ்சநாயக்கன்பட்டி, கணக்கன்பட்டி, ருக்குவார்பட்டி, சிந்தல்வாடன்பட்டி, ஆர்.பி.புதூர், சத்திரப்பட்டி, புதுக்கோட்டை, மஞ்சனைச்செல்வன்பட்டி பகுதி, காளிபட்டி, போடுவார்பட்டி ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.
4/6ஈரோட்டில் உள்ள சித்தோடு, ராயபாளையம், சுணம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமிநகர், பெர்மல்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிழம்பாப்பு, கங்காபுரம், செல்லப்பம்பாளையம், பேரோட், மாமரத்துப்பால், மேல்திண்டல், கீழ்தண்டல், சக்திநகர், செல்வம் நகர், பழையபாளையம், சுதானந்தன்வீதி, லட்சுமி கார்டன் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.
5/6கன்னியாகுமரியில் உள்ள திருவிதாங்கோடு, பத்மநாபபுரம், விளவூர், முளகுமூடு, குமாரபுரம், வில்லுக்குரி, இடைக்கோடு, குழித்துறை, பளுகல், களியக்காவிளை, அருமனை, ஏழுதேசம், ஆரல்வாய்மொழி, தேரூர், வெள்ளமடம், தோவாளை, செண்பகராமன்புதூர் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.
6/6தேனியில் உள்ள கம்பம், கூடலூர், நாகராட்சி, பெரியார், சுருளிப்பட்டி, துர்க்கையம்மன்கோவில், உத்தமபுரம் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.