வரும் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்! மின்சார வாரியம் அறிவிப்பு!

TN Power Shutdown Saturday 18: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை வியாழக்கிழமை (அக்டோபர் 18) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

1 /7

TN power outages Thursday, October 18, 2025: மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் இருக்கும். அந்த வகையில் நாளை வியாழக்கிழமை (அக்டோபர் 18) எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.  

2 /7

திருப்பத்தூர், காஷ்ரம், வீட்டு வசதி வாரியம், மடவலம், குறிசிலாப்பேட்டை, பொம்மிக்குப்பம், கோட்டை ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

3 /7

ஆலப்பாக்கம், முசிறி, பாகவெளி, சக்கரமல்லூர், வேகமங்கலம், களவாய், வாலாஜா, ஒழுகூர், தரமநீதி மற்றும் காவேரிப்பாக்கம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

4 /7

வாலாஜா டவுன், வன்னிவேடு, கடப்பந்தாங்கல் மற்றும் வாலாஜ் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

5 /7

ஓச்சேரி, சிறுகரும்பூர், ஏரளச்சேரி, ஆயர்பாடி, தர்மநிதி, வேடமங்கலம், மாமண்டூர், பெரும்புலிப்பாக்கம், அவளூர், சித்தங்கி, சங்கரன்பாடி, களத்தூர், கரிவேடு ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

6 /7

பானாவரம், கரிகால், வி.ஜி.புரம், தளிகல், எறும்பி, கொண்டபாளையம், கரிகால் மற்றும் சோளிங்கர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

7 /7

வின்டர்பேட், எஸ்.ஆர். கேட், பெருமூச்சி, வெங்கடேசபுரம், அம்மனூர், தேவதகம், கடற்படை, ரயில்வே, ராம்கோ, பொய்ப்பாக்கம் மற்றும் அரக்கோணம் விண்டர்பேட்டை ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.