நாளை சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்! மின்சார வாரியம் அறிவிப்பு!

Written ByRK Spark
Published: Sep 12, 2025, 03:37 PM IST|Updated: Sep 12, 2025, 04:27 PM IST

TN Power Shutdown September 13: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை சனிக்கிழமை (செப்டம்பர் 13) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

மின்தடை 1/6

மின்தடை

TN power outages Saturday, September 13, 2025: மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் இருக்கும். அந்த வகையில் நாளை சனிக்கிழமை (செப்டம்பர் 13) எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 

மின்தடை 2/6

மின்தடை

நாகர்கோவிலில் பெருவிளை, ஆசாரிபள்ளம், பார்வதிபுரம், ஆலம்பாறை ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

மின்தடை 3/6

மின்தடை

கன்னியாகுமரியில் கீரிப்பாரி, கடுக்கரை, பூதப்பாண்டி, என்ஜிஓ காலனி, கடற்கரை சாலை, கோணம், பள்ளம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

மின்தடை 4/6

மின்தடை

கன்னியாகுமரியில் ஆசாரிபள்ளம், ஆனந்தன்நகர், கோணம், பழவிளை, சாந்தபுரம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

 

 

 

மின்தடை 5/6

மின்தடை

மேலும் வடசேரி, கிருஷ்ணன்கோவில், கலுங்காடி, கல்லூரி சாலை, டென்னிசன் சாலை ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

மின்தடை 6/6

மின்தடை

சென்னையில் அடையாறு எல்லையம்மன் கோவில் தெரு, வண்ணாந்துறை, ஜெயராம் அவென்யூ, ராமசாமி அவென்யூ, அபிராஞ்சி அவென்யூ, எஸ்பிஐ காலனி, பெசன்ட் நகர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.