Shutdown: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை வியாழக்கிழமை (ஜூலை 10) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
1/6மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் இருக்கும். அந்த வகையில் நாளை வியாழக்கிழமை (ஜூலை 10) எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
2/6கோவையில் உள்ள பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம். சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
3/6சென்னையில் மாடம்பாக்கம், கருமாரி அம்மன் என்ஜிஆர், அம்பிகா என்ஜிஆர், காயத்ரி கார்டன், பார்வதி என்ஜிஆர், சிவசக்தி என்ஜிஆர், சரவணா என்ஜிஆர், ஸ்ரீனிவாச என்ஜிஆர், ரூபி என்ஜிஆர், ரூபி என்ஜிஆர், ரூபி என்ஜிஆர்., ராஜேஷ் நகர், ஆதிபுரீஸ்வரர் தெரு, அஸ்தலட்சுமி நகர், கோவலன் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, பெரியார் நகர், கவிமணி தெரு, ஓம் சக்தி நகர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
4/6கடலூரில் உள்ள கீழக்குப்பம், பூரங்கணி, மேட்டுக்குப்பம், காட்டுக்கூடலூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
5/6திண்டுக்கல்லில் உள்ள வேடசந்தூர், சேனன்கோட்டை, சுல்லேறும்பு, நடுப்பட்டி, வெள்ளனம்பட்டி, அரியபூதம்பட்டி. சின்னக்காம்பட்டி, லட்சுமணம்பட்டி, சேடபட்டி, சுக்கம்பட்டி, வேடசந்தூர், சேனன்கோட்டை, சுள்ளேறும்பு, நடுப்பட்டி, வெள்ளனம்பட்டி, அரியபூதம்பட்டி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
6/6கிருஷ்ணகிரியில் உள்ள ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாயக்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மாம்பட்டு, உப்பாரப்பட்டி, சாமல்பட்டி, காரப்பட்டு, கீழ்குப்பம், மூங்கிலேரி, பெருமாள்குப்பம்., டிவிஎஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டன் டவுன்ஷிப், கரடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவக்குமார் நகர், கொத்தூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.