தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்! மின்சார வாரியம் அறிவிப்பு!

Shutdown Areas: மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை வியாழக்கிழமை (19.06.2025) பின்வரும் பகுதிகளில் மின்தடை இருக்கும். எனவே அதற்கேற்றாற்போல பணிகளை திட்டமிட மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

1 /6

ஒவ்வொரு மாதமும் மின்பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும். நாளை வியாழக்கிழமை (19.06.2025) எந்த எந்த பகுதிகளில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

2 /6

கோவையில் உள்ள எஸ்.என்.பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபாகாலனி, செல்வபுரம், காந்திநகர், அண்ணா நகர், லட்சுமி நகர். சூலக்கல், தாமரைக்குளம், ஓ.கே.மண்டபம் பகுதி, மந்திரம்பாளையம், கொண்டம்பட்டி. சிட்கோ, சுந்தராபுரம் ஒரு பகுதி, போத்தனூர் ஒரு பகுதி, எல்ஐசி காலனி, காமராஜ் நகர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

3 /6

சென்னையில் உள்ள பாரதி நகர் மெயின் ரோடு, துலுக்கநாதம்மன் கோயில் தெரு, பச்சையம்மன் நகர், குவாரி மெட்டு தெரு, கபிலர் தெரு, திருநீர்மலை மெயின் ரோடு, ரங்கா நகர் 1 முதல் 6வது தெரு, சுப்பராய நகர், காசி கார்டன், என்எஸ்கே தெரு, பிரசாந்தி நகர், பாரதியார் தெரு, மகாலட்சுமி தெரு, பம்மல் மெயின் ரோடு, அட்டுத்தொட்டி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

4 /6

கடலூரில் உள்ள வேளக்கரை, ஒதியடிக்குப்பம், கொடுகன்பாளையம், மாவடிபாளையம், மேற்கு ராமாபுரம், கோ பூவனூர், ஆலடி, அம்மேரி, ஆசனூர், மணலூர், இருளங்குறிச்சி, விஜயமாநகரம், கர்ணத்தம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

5 /6

திண்டுக்கல்லில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதி, பட்லகூடு நகரம், கோட்டைப்பட்டி, காமாட்சிபுரம், கன்னிமார்கோவில்பட்டி, ஏ.வாடிப்பட்டி, தேவதானப்பட்டி, கட்டகாமன்பட்டி, கெங்குவார்பட்டி, கூளத்தூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.  

6 /6

ஈரோட்டில் திங்களூர், கல்லாகுளம், வேட்டையன்கிணறு, கிரே நகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டகவுண்டன்பாளையம், சுங்கக்காரன்பாளையம், சினாபுரம் மேற்கு பக்கம் மட்டும், மேட்டூர், செல்லப்பா நகர், கருமாண்டிசெல்லிபாளையம், ஓலபாளையம், திருவாச்சி, கந்தம்பாளையம் மற்றும் வள்ளியம்பாளையம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.