Shutdown: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 09) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
1/6மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் இருக்கும். அந்த வகையில் நாளை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 09) எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
2/6ஒட்டன்சத்திரம் நகரம், மார்க்கம்பட்டி, சாலைப்புதூர், புலியூர்நத்தம், கொடைக்கானல் மலைப் பகுதி முழுவதும் மின்தடை இருக்கும்.
3/6உத்தனப்பள்ளியில் உள்ள நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலிசந்திரம், முதுகனப்பள்ளி, செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீர்ஜேபள்ளி, உள்ளுக்குறுக்கை, போடிசிபள்ளி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
4/6கவுண்டம்பாளையம் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கல் அத்திகடவு திட்டம், வீட்டு வசதி வாரியம், ஏஆர் நகர், தமாமி நகர், டிரைவர் காலனி, சாமுண்டேஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் சாலை, அசோக் நகர், .முருகன் நகர், பாரதி நகர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
5/6புதுக்கோட்டையில் குளத்தூர் அம்மாசத்திரம் பகுதி முழுவதும், மேலத்தனியம் முழுப் பகுதியும், நாகப்பட்டி முழுப் பகுதியும், கொன்னையூர் பகுதி முழுவதும், பெரியார் நகர், கம்பன் நகர், திருவரங்குளம், விராலிமலை பகுதி முழுவதும், மாத்தூர் பகுதி முழுவதும், இலுப்பூர் முழுப் பகுதியும் மின்தடை இருக்கும்.
6/6கரூரில் வெங்கமேடு, வாங்கபாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மகளம், என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.