நாளை செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்! மின்சார வாரியம் அறிவிப்பு!

Written ByRK Spark
Published: Sep 15, 2025, 12:43 PM IST|Updated: Sep 15, 2025, 12:43 PM IST

TN Power Shutdown Tuesday 16: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

மின்தடை 1/6

மின்தடை

TN power outages Tuesday, September 16, 2025: மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் இருக்கும். அந்த வகையில் நாளை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16) எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.  

மின்தடை 2/6

மின்தடை

திண்டுக்கல் பகுதியில் நத்தம் நகரம், பரளி, பூதக்குடி, உள்ளுப்பக்குடி, கோபால்பட்டி, கோம்பைப்பட்டி, அய்யப்பட்டி, வேம்பார்பட்டி, எருமைநாயக்கன்பட்டி, சக்கிலியன்கோடை, வீரச்சின்னம்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, சேடபட்டி, சாணார்பட்டி, ராமன் செட்டிப்பட்டிகல்லுப்பட்டி, தானியாபுரம், பி.சி.பட்டி.கொடிக்கைப்பட்டி, கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனுத்து ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

மின்தடை 3/6

மின்தடை

கோவையில் குப்பேபாளையம், ஒன்னிபாளையம், சி.கே.பாளையம்,கள்ளிபாளையம், காட்டம்பட்டி, செங்காளிபாளையம், கரிச்சிபாளையம், வடுகபாளையம், கதவுக்கரை, மொண்டிகாலிபுத்தூர், மூணுகட்டியூர், ரங்கப்பகவுண்டன்புதூர். ஈச்சனாரி, என்.ஜே.புரம், கே.வி.பாளையம், போத்தனூர், வெள்ளலூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

மின்தடை 4/6

மின்தடை

கரூரில் தாளப்பட்டி கரூர் டெக்ஸ் பார்க், ஆறு ரோடு, எஸ்ஜி புதூர், மணல்மேடு, காக்காவாடி, குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி, ஆட்டையம்பறப்பு, கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளபாளையம், தத்தம்பாளையம், பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடியபட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பத்திரிபட்டி, வெள்ளியனை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

மின்தடை 5/6

மின்தடை

கிருஷ்ணகிரியில் கமந்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாதகோட்டை, சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிக்குப்பம், செம்பரசனஹள்ளி, பஸ்தலப்பள்ளி, எர்ரஹண்டஹள்ளி, பெத்தேப்பள்ளி, புதுப்பட்டி, முகலூர், கொப்பக்கரை, தேவனாம்பட்டி, கிட்டம்பட்டி, பெட்டாம்பட்டி, வேப்பலாம்பட்டி, லட்சுமிபுரம், டி.பள்ளி., கிருஷ்ணகிரி டவுன், ராஜாஜி நகர், ஹவுசிங் போர்டு கட்டம் 1 மற்றும் 2 ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

 

 

மின்தடை 6/6

மின்தடை

மதுரையில் அலங்காநல்லூர், குறவன்குளம், தேவசேரி, பெரியஊர்சேரி, சர்க்கரை ஆலை, 15 பி மேட்டுப்பட்டி, வலையங்குளம் சுற்றியுள்ள பகுதி, மாணிக்கம்பட்டி, பாலமேடு, கோணம்பட்டி, எர்ரம்பட்டி & சுற்றுப்புறங்கள், வளையப்பட்டி, மாணிக்கம்பட்டி, பாறைப்பட்டி& சுற்றுப்புறங்கள் நாட்டார்மங்கலம், தச்சனேந்தல் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.