தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் - மின்சார வாரியம் அறிவிப்பு!

Written ByRK SparkUpdated byRK Spark
Published: Jul 01, 2025, 02:33 PM IST|Updated: Jul 01, 2025, 02:33 PM IST

Shutdown: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை புதன்கிழமை (ஜூலை 02) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

1/6

மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் இருக்கும். அந்த வகையில் நாளை புதன்கிழமை (ஜூலை 02) எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

2/6

கோவையில் உள்ள எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், சந்தியா நகர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

3/6

நாகப்பட்டினத்தில் உள்ள மயிலாடுதுறை, கிரமத்துமேடு, கடலாங்குடி, பழையூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

4/6

உடுமலைப்பேட்டையில் உள்ள ஆனைமலை, வி புதூர், ஒடியகுளம், ஆர்சி புரம், குலவன்புதூர், பரியபொது, எம்ஜி புதூர், சிஎன் பாளையம், செம்மாடு, எம்ஜிஆர் புதூர், அம்மன் நகர், ஓபிஎஸ் நகர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

5/6

சென்னையில் உள்ள சாரதி தெரு, தபால் அலுவலகம், பழையது, டிரங்க் சாலை, பல்லாவரம் பேருந்து நிலையம், ஜனதா தியேட்டர், ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் தெரு, ரங்கநாதன் தெரு, பழைய சந்தாய் சாலை, க்ருச் சாலை, காவல் குடியிருப்பு, ஆர்.பி.-சாலை, அன்னை இந்திரா நகர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

6/6

மேலும் நியூ காலனி 12 & 14வது பிரதான சாலை, 6வது குறுக்குத் தெரு, உமையாள்புரம், கண்ணபிரான் தெரு, யூனியன் கார்பைடு காலனி, கோவலன் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, திருவேங்கடம்முடையான், நடேசன் சாலை, கிரஷ் தெரு & பல்லாவரம் கிழக்குப் பகுதிகள், காமராஜர்சாலை ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.