Shutdown: நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் - மின்சார வாரியம் அறிவிப்பு!

ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை புதன்கிழமை (ஜூன் 25) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

1 /6

மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் இருக்கும். அந்த வகையில் நாளை புதன்கிழமை (ஜூன் 25) எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

2 /6

கோவையில் உள்ள கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம், குனியமுத்தூர், சுந்தராபுரம் பகுதி, கோவைப்புதூர், புட்டுவிக்கி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

3 /6

திண்டுக்கல்லில் காந்திகிராமம், சின்னாளபட்டி, சிறுமலை, சாமியார்பட்டி, அம்பாத்துரை, பச்சமலையான்கோட்டை, திண்டுக்கல் டவுன், சாணார்பட்டி, எம்.எம்.கோவிலூர், சீலப்பாடி, பாலகிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

4 /6

சென்னையில் துர்கா நகர், வினோபா நகர், பாரதிதாசன் தெரு, திருவள்ளுவர் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, தாகூர் தெரு, காமராஜர் தெரு, வள்ளலார் தெரு, கம்பர் தெரு, கட்டபொம்மன் நகர், கவுகுல் தெரு, திருமுருகன் நகர், திருவள்ளுவர் நகர், வசந்தம் நகர், பெங்களூரு நகர், பி.வி.வைத்தியலிங்கம் சாலை பகுதி, ஆர்.கே.வி.அவென்யூ ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

5 /6

கரூரில் உள்ள உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்ப கவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர். சிட்கோ, சனபிராட்டி, நரிகட்டியூர், எஸ்.வெள்ளாளபட்டி, தமிழ் நகர், போகவரத்துநகர், தில்லைநகர், செல்வம் நகர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.  

6 /6

பெரம்பலூரில் உள்ள மேலமாத்தூர், வெண்மணி, நல்லறிக்கை, புது குடிசை, துத்தூர், திருமானூர், திருமலபாடி, தொழில்துறை, கீழப்பலூர், குளத்தூர், சிலாக்குடி, திம்மூர், அல்லிநகரம், இண்டஸ்ட்ரியல், பிலிமிசை, வெண்மணி, டால்மியா, அரியலூர், கூடலூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.