நாளை புதன்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்! மின்சார வாரியம் அறிவிப்பு!

TN Power Shutdown Wednesday 08: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை புதன்கிழமை (அக்டோபர் 08) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

1 /6

TN power outages Wednesday, October 07, 2025: மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் இருக்கும். அந்த வகையில் நாளை புதன்கிழமை (அக்டோபர் 08) எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள். 

2 /6

சென்னையில் கேம்ப் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, பாரதி பார்க் தெரு, கர்ணம் தெரு, கர்ணம் தெரு எக்ஸ்ட்ன், ராஜா ஐயர் தெரு, மாதாகோவில் தெரு, நெல்லுரம்மன்கோவில் தெரு, பாளையத்தான் தெரு, புதிய பாலாஜி நகர் பகுதி, அவ்வைனா, வேளச்சேரி சாலையின் ஒரு பகுதி, சிட்லபாக்கம் மெயின் ரோடு, கணேஷ் நகர், திருமகள் நகர், மேத்தா நகர், ராஜேஸ்வரி நகர், 100 அடி சாலை, சுதரம் காலனி, செல்லி நகர், எழில் நகர், அன்னை நகர், தனலட்சுமி நாகை ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

3 /6

நாகப்பட்டினத்தில் அரசூர், மதிரவேலூர், எடமணல், திட்டை, வைத்தீஸ்வரன் கோயில், புங்கனூர், திருப்பங்கர், வேதாரண்யம், தோப்புத்துறை, கோடியக்கரை, பெரம்பூர், கடக்கம், கீழ்வேளூர், அலியூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

4 /6

திருச்சியில் திருப்பூர், ரெட்டிமாங்குடி, எம்.பாளையம், ஊடத்தூர், நெடுந்தூர், நம்பக்குறிச்சி, நீலுலம், மணியக்குறிச்சி, சாதமங்கலம், சிட்கோ நிறுவனம், பெல் என்ஜிஆர், காலிங்கர் என்ஜிஆர், எம்.பி.சாலை, அண்ணா ரவுண்டானா, பெல் என்ஜிஆர், பெல், என்ஐடி, அசூர், சூரியூர், பொய்கைக்குடி, பிஎச் குவாட்டர்ஸ், பெல், ராவுத்தன் மேடு, துவாங்குடு ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

5 /6

பெரம்பலூரில் சின்னார், எரியு,.முருக்கன்குடி, வலிகண்டபுரம், சர்க்கரை ஆலை, மேட்டுப்பாளையம், பரவை, கிழுமாத்தூர், ஓலைப்பாடி, ஏலுமோர் திருமந்துறை, பெருமாத்தூர், வட்டக்கலூர், அத்தியூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

6 /6

புதுக்கோட்டையில் அமரடக்கி சுற்றுப்புறம் ஆவுடையார்கோயில் சுற்றுவட்டார கொடிக்குளம் சுற்றுவட்டார நாகுடி சுற்றுவட்டார வல்லாவரி சுற்றுப்புறம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.