நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் - மின்சார வாரியம் அறிவிப்பு!

Written ByRK Spark
Published: Sep 02, 2025, 12:01 PM IST|Updated: Sep 02, 2025, 12:01 PM IST

Shutdown: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை புதன்கிழமை (செப்டம்பர் 03) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

மின்தடை 1/6

மின்தடை

மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் இருக்கும். அந்த வகையில் நாளை புதன்கிழமை (செப்டம்பர் 03) எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.   

 

மின்தடை 2/6

மின்தடை

சென்னையில் சோத்துப்பெரும்பேடு, குமரன் நகர், விஜயநல்லூர், ரெட் ஹில்ஸ் சிறுணியம், பார்த்தசாரதி நகர், செங்கலம்மன் நகர், விஜயா கார்டன். 200 அடி சர்வீஸ் சாலை, பாடசாலை தெரு, கம்பர் நகர் I முதல் IV, காசா கிராண்ட், அடையாளம்பட்டு மில்லினியம் டவுன் முதல் மூன்றாம் கட்டம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

மின்தடை 3/6

மின்தடை

கரூரில் காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டன்கோயில் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

மின்தடை 4/6

மின்தடை

பல்லடத்தில் அதனாக்குறிச்சி, மாத்தூர், தூலார் சுரங்கங்கள், சிலுப்பனூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

 

 

 

மின்தடை 5/6

மின்தடை

தஞ்சாவூரில் ஊரணிபுரம், பின்னையூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

 

 

மின்தடை 6/6

மின்தடை

தேனியில் பாரகன், சிலமலை, டி.ஆர்.புரம், எஸ்.ஆர்.புரம் & சூலபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் மின்தடை இருக்கும்.