பிக்பாஸ் 9: எவிக்ட் ஆன கலையரசன்..ஒரு எபிசோட் சம்பளம் எவ்வளவு? இத்தனை லட்சமா?

Written ByYuvashree
Published: Nov 02, 2025, 05:12 PM IST|Updated: Nov 02, 2025, 05:12 PM IST

Bigg Boss 9 Kalaiyarasan Salary : மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் இருந்து கலையரசன் எவிக்ட் ஆனார். அவர் இதுவரை பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Bigg Boss 9 Kalaiyarasan Salary : மக்கள் விரும்பும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுள் ஒன்றாக இருக்கிறது, பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன், தற்போது தொடங்கியிருக்கிறது. இதிலிருந்து அகோரி கலையரசன் வெளியேற்றப்பட்டுள்ளார். இவர் இதுவரை பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Aghori Kalaiyarasan1/7

அகோரி கலையரசன்

இந்த நபரை, பலருக்கு அகோரி கலையரசனாகத்தான் தெரியும். ஆன்மீகத்தில் பெரிதாக ஈடுபட்டு சாமியாராக இருந்த இவர், இப்போது ஆளே மாறிப்போய் இருக்கிறார்.

BB 9 2/7

BB 9

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் சமீபத்தில் தொடங்கியது. அதில், கலையரசன் முக்கிய போட்டியாளராக களமிறங்கினார்.

Identity3/7

அடையாளம்

‘அகோரி’ என்கிற தன் அடையாளத்தை மாற்றுவதற்காக தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்திருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

Beep4/7

பீப் வார்த்தைகள்

அகோரி கலையரசனுக்கு இந்த வாரம் பயங்கர அர்ச்சனை நடந்தது. இவர், அதிகமான பீப் வார்த்தைகளை பேசியதாக விஜய் சேதுபதி திட்டி தீர்த்தார்.

Eviction5/7

எவிக்‌ஷன்

இந்த வாரம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர் எவிக்ட் ஆனார். 

Salary6/7

சம்பளம்

அகோரி கலையரசனுக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.2 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Not Disclosed7/7

உறுதிப்படுத்தப்படவில்லை

கலையரசனின் சம்பளம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.