zinta

  • Oct 10, 2022, 10:29 AM IST
1 /7

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகைத்தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

2 /7

பிரியங்கா சோப்ரா-நிக் ஜோன்ஸ் தம்பதியினர் வாடகைத்தாய் மூலமாக தங்களது முதல் குழந்தையை பெற்று பெற்றோர்கள் ஆனார்கள்.  

3 /7

ப்ரீத்தி ஜிந்தா-ஜென் குட்எனஃப் தாம்பதியினர் கடந்த 2021ல் வாடகைத்தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆனார்கள்.  

4 /7

ஷில்பா ஷெட்டி- ராஜ் குந்த்ரா தம்பதியினர் கடந்த 2020ம் ஆண்டு தனது இரண்டாவது பெண் குழந்தையை வாடகைத்தாய் மூலமாக பெற்றெடுத்தனர்.  

5 /7

சன்னி லியோன்-டேனியல் வெபர் கடந்த 2017ம் ஆண்டில் இரண்டு ஆண் குழந்தைகளை வாடகைத்தாய் மூலமாக பெற்றுக்கொண்டனர்.  

6 /7

ஷாருக்கான்-கௌரி கான் 2013ம் ஆண்டில் வாடகைத்தாய் மூலம் ஆண் குழந்தையை பெற்றுக்கொண்டனர்.  

7 /7

அமீர்கான்-கிரண் ராவ் கடந்த 2011ம் ஆண்டில் வாடகைத்தாய் மூலமாக ஆண் குழந்தையை பெற்றுக்கொண்டனர்.

You May Like

Sponsored by Taboola