பி.எம் கிசான் அட்டை ஆக்டிவாக இருக்கிறதா? ஆதார் மூலம் சரிபார்க்கலாம் - எப்படி?

PM Kisan card : பிஎம் கிசான் கார்டு ஆக்டிவில் உள்ளதா என்பதை ஆதார் மூலம் தெரிந்து கொள்வது எப்படி? 

 

PM Kisan card Update : பிஎம் கிசான் கார்டு 6 மாத்ததுக்கு ஒருமுறை அப்டேட்டுகள் அடிக்கடி செய்யப்படுவதால் உங்களின் கிசான் கார்டு ஆக்டிவில் உள்ளதா? என்பதை ஆதார் கார்டு மூலம் தெரிந்து கொள்வது எப்படி? முழு விவரம் இங்கே 

1 /9

பிரதமர் கிசான் சம்மான் நிதி வலைத்தளத்தை பார்வையிடவும் (https://pmkisan.gov.in). முகப்புப் பக்கத்தில் 'Farmers Corner' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்

2 /9

'Know Your Status' விருப்பத்தைக் கிளிக் செய்யவும்

3 /9

'Know Your Registration Number' என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் 12-இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்

4 /9

'Get Mobile OTP' என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் வரும் OTP-ஐ உள்ளிடவும்

5 /9

OTP சரிபார்த்த பிறகு உங்கள் பதிவு எண் கிடைக்கும்

6 /9

மீண்டும் 'Know Your Status'-ல் உங்கள் பதிவு எண்ணை உள்ளிட்டு OTP பெறவும்

7 /9

உங்கள் பி.எம் கிசான் கார்டு மற்றும் அதன் நிலை திரையில் தோன்றும்

8 /9

பிஎம் கிசான் அட்டை பெற ஆதார்-வங்கி கணக்கு இணைப்பு கட்டாயம். ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் KYC புதுப்பிக்க வேண்டும்

9 /9

உங்கள் கிசான் கார்டில் தவறான தகவல் இருந்தால் அருகில் உள்ள விவசாய துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்