Vijay Police Movies: வசூல் சாதனையில் வெற்றி கண்டது எது? இந்த மூன்று படங்களிலும் ஒன்று மட்டும் தான் உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய வசூலை அடைந்தது. தமிழ்நாட்டில் மட்டும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா&நிஜாமிலும் சாதனை படைத்தது.
Vijay Police Movies: தளபதி விஜய் தனது திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். ஆனால் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்த போக்கிரி, ஜில்லா, மற்றும் தெறி ஆகிய மூன்றும் ரசிகர்களின் மனதை கவர்ந்தவை. இந்த படங்களில் அதிக வசூல் பெற்றது எது என்று நீங்கள் ஊகிக்க முடியுமா?
1/6விஜயின் போலீஸ் வேட படங்கள்: தளபதி விஜய் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த முக்கியமான மூன்று படங்கள் போக்கிரி (2007), ஜில்லா (2014), தெறி (2016) ஆகியவையாகும்.
2/6ஜில்லா: ஜில்லா படத்தில் விஜய் போலீசாகவும், குடும்ப மனிதராகவும் தத்ரூபமாக நடித்தார். இது ஒரு செயல் கலந்த குடும்பப்படமாக இருந்தது.
3/6போக்கிரி - மாஸ் ஹிட்: 2007-ல் வெளியான போக்கிரி, விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் மாஸ் ஹீரோ என்ற பெருமையை பெற்றுத் தந்த படம்.
4/6தெறி – மிகப்பெரிய வெற்றி: 2016-ல் வெளியான தெறி விஜய்யின் போலீஸ் வேட படங்களில் வசூலில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
5/6உலகளாவிய வசூல் சாதனை: தெறி உலகம் முழுவதும் ரூ.158 கோடியை வசூலித்து, விஜய் படங்களுக்குள் மிகப்பெரிய ஹிட் ஆகியது.
6/6பல்வேறு மாநிலங்களில் வரவேற்பு: தமிழ்நாட்டில் ரூ.76.75 கோடி, கேரளாவில் ரூ.16.60 கோடி, கர்நாடகா ரூ.10.50 கோடி, ஆந்திரா & நிஜாமில் ரூ.3.85 கோடியை வசூலித்துள்ளது.