T20 Cricket: சர்வதேச டி20 போட்டிகள் மற்றும் டி20 லீக் போட்டிகள் அனைத்தையும் சேர்த்து அதிக பவுண்டரிகளை அடித்தவர்களில் டாப் 8 வீரர்களின் பட்டியலை இங்கு காணலாம்.
டி20 போட்டிகள் என்றாலே சிக்ஸர்களை தான் அதிகமானோர் கவனிப்பார்கள். அப்படியிருக்க, டி20 போட்டிகளில் அதிக பவுண்டரிகளை அடித்தவர்களின் பட்டியலை இங்கு காணலாம்.
8. குவின்டன் டி காக் (Quinton de Kock): தென்னாப்பிரிக்க வீரரான இவர் 394 டி20 போட்டிகளில் 1,121 பவுண்டரிகளை அடித்த உள்ளார்.
7. கிறிஸ் கெயில் (Chris Gayle): மேற்கு இந்திய தீவுகள் அணி வீரரான இவர் 463 டி20 போட்டிகளில் 1,132 பவுண்டரிகளை அடித்த உள்ளார்.
6. ஜாஸ் பட்லர் (Jos Butler): இங்கிலாந்து வீரரான இவர் 451 டி20 போட்டிகளில் 1,157 பவுண்டரிகளை அடித்த உள்ளார்.
5. பாபர் அசாம் (Babar Azam): பாகிஸ்தான் வீரரான இவர் 320 டி20 போட்டிகளில் 1,196 பவுண்டரிகளை அடித்த உள்ளார்.
4. விராட் கோலி (Virat Kohli): இந்திய வீரரான இவர் 414 டி20 போட்டிகளில் 1,210 பவுண்டரிகளை அடித்த உள்ளார்.
3. டேவிட் வார்னர் (David Warner): ஆஸ்திரேலிய வீரரான இவர் 415 டி20 போட்டிகளில் 1,364 பவுண்டரிகளை அடித்த உள்ளார்.
2. ஜேம்ஸ் வின்ஸ் (James Vince): இங்கிலாந்து வீரரான இவர் 438 டி20 போட்டிகளில் 1,373 பவுண்டரிகளை அடித்த உள்ளார்.
1. அலெக்ஸ் ஹேல்ஸ் (Alex Hales): இங்கிலாந்து வீரரான இவர் 501 டி20 போட்டிகளில் 1,500 பவுண்டரிகளை அடித்த உள்ளார்.