பின்புற பட் கொழுப்பு குறைய வேண்டுமா? இந்த ‘ஒரே’ விஷயம் 60 நாளில் மாற்றம் தரும்!

Reduce Butt Fat Fast: உடல் எடையைக் குறைக்க முயன்றும் பலன் இல்லையா? எடைக் குறைக்க பல்வேறு முயற்சிகள் செய்தும், குறிப்பாகப் பின்புற கொழுப்பைக் குறைக்க வெவேறு வகையான முறைகளைப் பின்பற்றியும், மாற்றம் காண முடியாமல் தவிக்கிறீர்களா? நீங்கள் விரும்பும் மாற்றத்தைப் பெற இந்த ‘ஒரு’ விஷயம் தவறாமல் பின்பற்றுங்கள். நல்ல பலன் பெறலாம்.

How To Lose Butt Fat: பின்புற கொழுப்பு குறையத் தேவையான ஒன்று! பின்புற கொழுப்பு குறைய நீங்கள் ஒரு முக்கியமான விஷயத்தைச் சரியாகக் கடைப்பிடித்தால் போதுமானது. இதன் மூலம் உடல் எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும், மேலும் ஆரோக்கியமான வாழ்க்கை நோக்கியும் செல்ல முடியும். இப்போது, எந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், எந்த செயல்கள் 2 மாதத்தில் மாற்றத்தைத் தரும் என்பதைப் பார்ப்போம்.

1 /8

உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம்(Importance of exercise): பின்புற கொழுப்பைக் குறைக்க, ஸ்குவாட், லஞ்சஸ், க்ளூட் ப்ரிட்ஜ் போன்ற பயிற்சிகளைத் தினமும் செய்யுங்கள். இது பின்புற தசைகளைப் பலப்படுத்த உதவும்.  

2 /8

உணவில் மாற்றம்(Change in diet): அதிக கொழுப்பு மற்றும் கெட்ட கார்போஹைட்ரேட்கள் நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ளவும்.

3 /8

அதிக நீர் அருந்துதல்(Drinking more water): உடலில் தேங்கும் கழிவுகளை நீக்க, தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்கவும். இது கொழுப்பு எரிக்க மிகவும் உதவும்.

4 /8

HIIT பயிற்சி செய்யுங்கள்(Do HIIT training): உயர் தீவிர இடைவெளி பயிற்சிகள் (HIIT) செய்யுங்கள். இது மெட்டாபாலிசத்தை அதிகரித்து, அதிக கொழுப்பு எரிக்க உதவியாக இருக்கும்.  

5 /8

தூக்கத்திற்கு முக்கியத்துவம்(The importance of sleep): போதுமான உறக்கம் பெறாததால், கொழுப்பு குறைய முடியாது. எனவே, நீங்கள் தினமும் குறைந்தது 7-8 மணி நேரம் தூங்குவதை அவசியமாகப் பின்பற்றுங்கள்.

6 /8

மன அழுத்தம் குறை(Stress reduction): கோர்டிசோல் ஹார்மோன் அதிகரித்தால், கொழுப்பு சேமிப்பு அதிகரிக்கும். தியானம், யோகா போன்றவற்றைச் செய்து மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள்.  

7 /8

பொறுமையுடன் செயல்படுங்கள்(Be patient): 2 மாதங்களில் மாற்றம் பெறத் தினசரி இந்த வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒழுங்காகச் செயல்பட்டால், உறுதியாக முடிவுகளைக் காணலாம்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.