தழும்புகள் மறையும் அற்புத நிவாரணம் – இதை தவறவிடாதீர்கள்!

Atural Remedy For Scars: முகத்தில் உள்ள பழைய தழும்புகள் கூட இதை பயன்படுத்தி மெதுவாக மறைவதை நீங்கள் கண்டு அதிர்ச்சி அடைவீர்கள். காஸ்மெட்டிக் செலவில்லாமல் உங்கள் இயற்கையான அழகை மீட்டிட இப்போது நேரம் வந்துவிட்டது.

Atural Remedy For Scars: தினசரி பயன்படுத்தும் 3 சாதாரண பொருட்களை கலந்து தயார் செய்யப்படும் இந்த பேஸ்ட், உங்கள் தோலை பிரகாசமாகவும், தழும்புகளை இல்லாததுபோல் மறைக்கவும் உதவுகிறது. இது எந்த க்ரீமும் இல்லை 100% இயற்கை.

1 /8

இயற்கையின் வல்லமை: தழும்புகளை மறைக்கும் பல்வேறு இயற்கை பொருட்கள் உங்களின் சமையலறையிலேயே உள்ளன என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பு குறைவு.

2 /8

மஞ்சள் மாயம்:மஞ்சளில் உள்ள ஆன்டி-இன்ஃபிளமேட்டரி தன்மைகள் முகத்தின் பழைய தழும்புகளையும் மெதுவாக குறைக்கும்.

3 /8

நீங்கள் நம்ப முடியாத பேஸ்ட்: கஸ்தூரி மஞ்சள், தேன், எலுமிச்சை சாறு கலந்து தினமும் தடவினால், முகம் ஒளிவீசும்.

4 /8

தினசரி பயன்படுத்துவது முக்கியம்: ஒரு remedies-ஐ தொடர்ந்து பயன்படுத்தினாலே தான் நல்ல மாற்றங்கள் காண முடியும். பொறுமை தேவை!

5 /8

மற்றை பக்கவிளைவுகள் இல்லை: இயற்கையான பேஸ்ட் என்பதால் எந்தவிதமான கெமிக்கல் தாக்கமும் இல்லாமல் நிம்மதியாக பயன்படுத்தலாம்.

6 /8

முகம் பளிச்சென்று மாறும்: தழும்புகள் மட்டுமின்றி முகத்தின் நிறமும் சீராகி, பளபளப்பாக மாறும்.

7 /8

இப்போது முயற்சிக்க நேரம் வந்துவிட்டது: இந்த அற்புத பேஸ்ட் உங்கள் முக அழகை மீட்டடைய இன்று தொடங்குங்கள் – இயற்கையை நம்புங்கள்.

8 /8

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.