Tamil Actor Loved Actress Who Acted As His Mother : ஒரு பிரபல நடிகர், தனக்கு தாயாக நடித்தவரையே காதலித்திருக்கிறார். அதன் பிறகு 2 முறை திருமணம் செய்து, இப்போது சிங்கிளாக இருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Tamil Actor Loved Actress Who Acted As His Mother : தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர் ஒருவர் தனக்கு தாயாக நடித்தவரையே ஒரு காலத்தில் காதலித்தார். அதன் பிறகு, அந்த காதல் சேராமல் போக 2 முறை வெவ்வேறு பெண்களை திருமணம் செய்தார். இப்போது அவருக்கு வயது 70. இந்த வயதில், இப்போது சிங்கிளாக இருக்கிறார். அந்த நடிகர் யார் தெரியுமா?
1/7தமிழ் திரையுலகை சேர்ந்த இந்த நடிகர், இந்திய அளவில் பலரால் அறியப்பட்ட நடிகராக விளங்குகிறார். இப்போதுவரை, அழகான ஆண்களை உவமையாக காட்ட வேண்டுமென்றால் இந்த நடிகரின் பெயரைத்தான் நமது ஊரில் எடுத்துக்காட்டாக கூறுவர்.
2/7இந்த நடிகருக்கு உலக நாயகன் என்ற பட்டம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அதை சமீபத்தில் வேண்டாமென சொல்லிவிட்டார். இளமை காலத்தில் இருந்த போதும் சரி, இப்போதும் சரி, இவர் அறிவாற்றலிலும் நடிப்பிலும் சிறந்து விளங்குகிறார். இவர், ஒரு காலத்தில் தனக்கு தாயாக நடித்த நடிகையையே காதலித்தார்.
3/7அந்த நடிகர் வேறு யாருமில்லை, கமல்ஹாசன்தான். இவரும் ஸ்ரீதிவ்யாவும் அண்ணை வேளாங்கன்னி என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர். நட்புடன் இருந்த இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆனால், ஸ்ரீதிவ்யாவின் தாய் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இது, திருமணம் வரை செல்லவில்லை. இவர் கமலுக்கு தாயாக அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்துள்ளார்.
4/7ஸ்ரீதிவ்யா, வேறு ஒரு உதவி இயக்குநர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், அதுவும் நிலைக்கவில்லை. இறுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 53 வயதி உயிரிழந்தார்.
5/7கமல் அதன் பிறகு 2 திருமண உறவுகளில் இருந்து விட்டார். இப்போது, 70 வயதி சிங்கிளாக இருப்பதாக கூறப்படுகிறது.
6/7கமலின் முதல் மனைவியின் பெயர் வாணி கணபதி. இவர் ஒரு பரத கலைஞர். இவர்களுக்கு 1978ல் திருமணமாகி, 1988ல் விவாகரத்தானது.
7/7கமல் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டவர், நடிகை சரிகா. இவர்களுக்கு 1988ல் திருமணமாகி 2004ல் விவாகரத்து ஆனது. இந்த தம்பதிக்கு ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என இரு மகள்கள் இருக்கின்றனர். இதையடுத்து கமல் நடிகை கௌதமியுடன் காதல் உறவில் இருந்தார். இவர்கள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டனர்.