Sani Nakshatra Peyarchi: இந்த ஆண்டு நவராத்திரிக்கு பிறகு சனி நட்சத்திர பெயர்ச்சி நடக்கவுள்ளது. இது 4 ராசிகளுக்கு ஜாக்பாட் நன்மைகளை அளிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sani Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் நீதியின் கடவுளாக கருதப்படுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் பலன்களை அளிக்கிறார். அவரது ஒவ்வொரு அசைவும் முக்கிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன.