குட் பேட் அக்லி: அஜித்தின் சட்டை விலை எவ்வளவு தெரியுமா? கேட்டால் வாய பொளப்பீங்க..

குட் பேட் அக்லி படத்தில், அஜித் வித்தியாசமான கெட்டப்புகளில் காணப்படுகிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாவதோடு, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் மாசான லுக்கில், அஜித் ஒரு சட்டையை அணிந்து போஸ் கொடுத்திருக்கிறார். அந்த சட்டையின் விலை மற்றும் அதன் சிறப்புகளைப் பார்ப்போம். 

Good Bad Ugly Movie: நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் கடந்த 6ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்துடன், அஜித்தின் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் அஜித் குமாரின் அணிந்த சட்டை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அது எவ்வளவு விலை என்று தெரிந்தால், நீங்கள் அசந்து போவீர்கள்.

1 /8

குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது. இது கோலிவுட் வரலாற்றில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

2 /8

குட் பேட் அக்லி படத்தில், அஜித் பல மாசான உடைகள் அணிந்து நடித்துள்ளார். ஆனால் இந்த ஒரு போஸ்டரில் போஸ் கொடுத்த சட்டை மட்டும் பலரையும் வியக்க வைப்பதாக உள்ளது.

3 /8

குட் பேட் அக்லி டீசரில், அஜித் கையில் டாட்டூவுடன், கலர் பிளாக் சட்டையை அணிந்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். இந்த கெட்டப்பை பெரிய திரையில் காண ஆர்வம் உள்ளனர்.

4 /8

இந்த நிலையில், அஜித் குமார் இப்படத்தில் அணிந்த சட்டையின் விலை என்னவென்றால், அது ரூ.1 லட்சம் 80 ஆயிரம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

5 /8

குட் பேட் அக்லி படத்திற்காக, அஜித் இவ்வளவு விலைக்கு உடை அணிந்தது, ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

6 /8

அஜித் குமார் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில், அஜித் அணிந்திருக்கும் சட்டையின் புகைப்படங்களைப் பதிவிட்டு, அதற்கான ரியாக்ஷன்களையும், மீம்ஸ்களையும் பகிர்ந்துகொள்கிறார்கள்.

7 /8

விடாமுயற்சி படம் பெரிதான வரவேற்பை பெற்றதில்லை என்றாலும், குட் பேட் அக்லி படத்தின் டீஸர் மூலம் ரசிகர்கள் பெரிதும் கவர்ந்துள்ளனர்.

8 /8

அஜித் ரசிகர்கள், அவரது மாசான லுக்கை ரீகிரியேட் செய்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, உற்சாகமாக உள்ளனர்.