2025ன் டாப் 10 IMDb இந்திய திரைப்படங்கள்! லிஸ்டில் 3 தமிழ் படங்களும் இருக்கு..என்னென்ன தெரியுமா?

Written ByYuvashree
Published: Jul 10, 2025, 11:07 AM IST|Updated: Jul 10, 2025, 11:07 AM IST

IMDb Top 10 Indian Tamil Movies Of 2025 : இந்த ஆண்டில் வெளியான சில படங்கள், இந்திய அளவில் பிரபலமான படங்களாக மாறியிருக்கின்றன. அவை என்னென்ன படங்கள் தெரியுமா?

IMDb Top 10 Indian Tamil Movies Of 2025 : படங்களுக்கு ரேட்டிங் கொடுக்கும் தளமான IMDb தளத்தில் 2025ல் வெளியான படங்கள் எவையெல்லாம் டாப் 10 இடங்களை பெற்றிருக்கின்றன, பிரபலம் ஆகியிருக்கின்றன என்கிற லிஸ்டை வெளியிட்டிருக்கின்றன. அதில் 3 தமிழ் படங்களும் இருக்கின்ற்றன. அவை என்னென்ன தெரியுமா?