IPL 2025: 10 ஐபிஎல் அணிகளின் இம்பாக்ட் வீரர்கள் யார் யார்...? லிஸ்ட் இதோ

IPL 2025, List of Impact Players: ஐபிஎல் 2025 தொடரில் 10 அணிகளின் இம்பாக்ட் வீரர்களாக விளையாட வாய்ப்புள்ள வீரர்கள் யார் யார் என்பது குறித்து இங்கு காணலாம்.

இம்பாக்ட் வீரர் விதிமுறை கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2027ஆம் ஆண்டு வரை இந்த இம்பாக்ட் வீரர் விதிமுறை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 10 அணிகளின் உத்தேச இம்பாக்ட் வீரர்களை இந்த புகைப்படத்தொகுப்பில் வரிசையாக காணலாம்.

1 /10

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: மணிமாறன் சித்தார்த், ஆகாஷ் தீப், அப்துல் சமத் உள்ளிட்டோர் வரும் ஐபிஎல் 2025 தொடரில் லக்னோ அணிக்கு (Lucknow Super Giants) இம்பாக்ட் வீரராக செயல்பட வாய்ப்புள்ளது.

2 /10

பஞ்சாப் கிங்ஸ் (PBKS): விஷ்ணு வினோத், வைஷாக் விஜய் குமார் உள்ளிட்டோர் வரும் ஐபிஎல் 2025 தொடரில் பஞ்சாப் அணிக்கு (Punjab Kings) இம்பாக்ட் வீரராக செயல்பட வாய்ப்புள்ளது.

3 /10

டெல்லி கேப்பிடல்ஸ் (DC): நடராஜன், மோகித் சர்மா, சமீர் ரிஸ்வி உள்ளிட்டோர் வரும் ஐபிஎல் 2025 தொடரில் டெல்லி அணிக்கு (Delhi Capitals) இம்பாக்ட் வீரராக செயல்பட வாய்ப்புள்ளது.

4 /10

குஜராத் டைட்டன்ஸ் (GT): அர்ஷத் கான், மஹிபால் லோம்ரோர், இஷாந்த் சர்மா உள்ளிட்டோர் வரும் ஐபிஎல் 2025 தொடரில் குஜராத் அணிக்கு (Gujarat Titans) இம்பாக்ட் வீரராக செயல்பட வாய்ப்புள்ளது.

5 /10

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR): ஆகாஷ் மத்வால், சுபம் தூபே உள்ளிட்டோர் வரும் ஐபிஎல் 2025 தொடரில் ராஜஸ்தான் அணிக்கு (Rajasthan Royals) இம்பாக்ட் வீரராக செயல்பட வாய்ப்புள்ளது.

6 /10

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH): ஆடம் ஸாம்பா, அதர்வா டைடே உள்ளிட்டோர் வரும் ஐபிஎல் 2025 தொடரில் ஹைதராபாத் அணிக்கு (Sunrisers Hyderabad) இம்பாக்ட் வீரராக செயல்பட வாய்ப்புள்ளது.

7 /10

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR): மனீஷ் பாண்டே, வைபவ் அரோரா, அன்குல் ராய் உள்ளிட்டோர் வரும் ஐபிஎல் 2025 தொடரில் கேகேஆர் அணிக்கு (Kolkata Knight Riders) இம்பாக்ட் வீரராக செயல்பட வாய்ப்புள்ளது.

8 /10

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB): தேவ்தத் படிக்கல், சுயாஷ் சர்மா, சுவப்னில் சிங் உள்ளிட்டோர் வரும் ஐபிஎல் 2025 தொடரில் ஆர்சிபி அணிக்கு (Rajasthan Royals) இம்பாக்ட் வீரராக செயல்பட வாய்ப்புள்ளது.

9 /10

மும்பை இந்தியன்ஸ் (MI): கரன் சர்மா, டிரன்ட் போல்ட் குஜராத் டைட்டன்ஸ்: அர்ஷத் கான், மஹிபால் லோம்ரோர், இஷாந்த் சர்மா உள்ளிட்டோர் வரும் ஐபிஎல் 2025 தொடரில் மும்பை அணிக்கு (Mumbai Indians) இம்பாக்ட் வீரராக செயல்பட வாய்ப்புள்ளது.

10 /10

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK): அன்சுல் கம்போஜ், கலீல் அகமது, நாதன் எல்லிஸ் குஜராத் டைட்டன்ஸ்: அர்ஷத் கான், மஹிபால் லோம்ரோர், இஷாந்த் சர்மா உள்ளிட்டோர் வரும் ஐபிஎல் 2025 தொடரில் சிஎஸ்கே அணிக்கு (Chennai Super Kings) இம்பாக்ட் வீரராக செயல்பட வாய்ப்புள்ளது.