IPL 2025: ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளின் பிளேயிங் XI என்ன?

IPL 2025 Playing XI: ஐபிஎல் 2025 தொடரில் இருக்கும் 10 அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் XI என்ன என்பதை பார்க்கலாம். 

Indian Premier League 2025: ஐபிஎல் 2025 தொடர் வரும் 22ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், அதில் விளையாடும் 10 அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் XI குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.   

1 /10

SRH: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் ரெட்டி, அபினவ் மனோகர், பேட் கம்மின்ஸ், ராகுல் சாஹர், ஹர்ஷல் படேல், சந்தீப் சர்மா, முகமது ஷமி. 

2 /10

RR: சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், நிதிஷ் ராணா, துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷனா, ஜோஃப்ரா ஆர்ச்சர், யுஸ்வேந்திர சாஹல், ஆகாஷ் மத்வால். 

3 /10

RCB: விராட் கோலி, பில் சால்ட், ரஜத் படிதார், லியாம் லிவிங்ஸ்டோன், க்ருனால் பாண்டியா, ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், புவனேஷ்வர் குமார், சுயாஷ் சர்மா, யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட். 

4 /10

PBKS: பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்கிலிஸ், ஷ்ரேயாஸ் ஐயர், நேஹால் வதேரா, கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், ஷஷாங்க் சிங், மார்கோ ஜான்சன், ஹர்பிரீத் ப்ரார், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல். 

5 /10

MI: ரோஹித் சர்மா, வில் ஜாக்ஸ், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, நமன் திர், ராபின் மின்ஸ், மிட்செல் சான்ட்னர், அல்லா கசன்ஃபர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.

6 /10

LSG: ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த், நிக்கோலஸ் பூரன், டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, அவேஷ் கான், மயங்க் யாதவ், மோஷின் கான், ரவி பிஷ்னோய்.

7 /10

KKR: குயின்டன் டி காக், சுனில் நரைன், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர், ராமன்தீப் சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ரின்கு சிங், ஸ்பென்சர் ஜான்சன், வருண் சகர்வர்த்தி, வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா. 

8 /10

GT: ஷுப்மான் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், பி சாய் சுதர்சன், ஷாருக் கான், க்ளென் பிலிப்ஸ், ராகுல் தெவாடியா, வாஷிங்டன் சுந்தர், ரஷித் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், ககிசோ ரபாடா. 

9 /10

DC: கேஎல் ராகுல், ஃபாஃப் டு பிளெசிஸ், ஹாரி புரூக், அபிஷேக் போரெல் (விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், மிட்செல் ஸ்டார்க், டி நடராஜன்.

10 /10

CSK: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, ஆர் அஷ்வின், கலீல் அகமது, நூர் அகமது, மதீஷா பத்திரனா.