குரு பெயர்ச்சி பலன்கள்: ராஜாதி ராஜ யோகம், அனைத்திலும் வெற்றி இந்த ராசிகளுக்கு

Written ByVijaya Lakshmi
Published: Apr 22, 2025, 10:06 AM IST|Updated: Apr 22, 2025, 10:06 AM IST

Jupiter Transit 2024: 9 கிரங்களில் மிக முக்கியமான கிரகமான குரு வருடம் ஒருமுறை தனது ராசியை மாற்றி பெயர்ச்சி அடைகிறார். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில், குரு மிதுன ராசிக்கு இடம் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த நிகழ்வு மே 14 ஆம் தேதி நடைபெறும்.

Guru Peyarchi Palangal 2025: குரு பகவான் பிரகஸ்பதி வரும் மே 14, 2025 அன்று புதனின் ராசியான மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைவார். இதனால் சுப பலன் சில ராசிக்காரர்களுக்கு கிடைத்தாலும், சில ராசிகளுக்கு பண நஷ்டம், கௌரவ குறைச்சல், நிதி இழப்பு போன்றவை ஏற்படக் கூடும். எனவே அந்த ராசிகள் எவை என்று பார்ப்போம்.

குரு பெயர்ச்சி1/7

Guru Peyarchi

குரு பெயர்ச்சி: ஜோதிடத்தில், குரு மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி, செல்வம், அறிவு போன்றவற்றை அள்ளித் தருவார். மே மாதத்தில் குருவின் பெயர்ச்சி 4 ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களைத் தரக்கூடும். அவை எந்த ராசிகள் என்பதை பார்ப்போம்.

Gemini2/7

மிதுனம்

மிதுனம்: மிதுன ராசிக்கு தான் குரு பெயர்ச்சி அடைகிறார். இந்தப் பெயர்ச்சியின் போது, சில எதிர்மறையான எண்ணங்கள் ஏற்படலாம். தியானம் மற்றும் யோகா செய்வது நன்மை தரும். 

Cancer3/7

கடகம்

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு, குருவின் பெயர்ச்சியால் முக்கிய பொறுப்புகளின் சுமை அதிகரிக்கும். வேலையின் காரணமாக மன அழுத்தம் ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும் மற்றும் வருமானம் குறையும்.

Scorpio4/7

விருச்சிகம்

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மூத்தவர்களிடம் கவனமாக பேச வேண்டும். பட்ஜெட்டுக்கு ஏற்ப செலவுகள் செய்ய வேண்டும். இல்லையெனில் நிதி சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம்.

Capricorn5/7

மகரம்

மகரம்: மகர ராசிக்காரருக்கு இழப்புகளைத் தரும். முக்கியமான நீங்கள் கடன் வாங்கலாம். மேலும் புதிய தொழிலை தொடங்கும் மின் நன்கு யோசித்து செயல்பட வேண்டும். இழப்பு ஏற்படக்கூடும்.

Guru Gochar6/7

குரு பகவானின் அருள் பெற

குரு பகவானின் அருள் பெற 'ஓம் விரு‌ஷபத் வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குருஹ் ப்ரசோதயாத்' என்ற குரு காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்வது நல்லது.

Disclaimer7/7

பொறுப்புத் துறப்பு

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.