கார்த்திகை மாதம் 2025 : கும்ப ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்! பணவரவு, தொட்டதெல்லாம் துலங்கும்..

Karthigai Month 2025 Kumbha Rasi : கார்த்திகை மாதம் தொடங்க இருக்கிறது. இந்த மாதத்தில், சில ராசிகளுக்கு செம அதிர்ஷ்டம் அடிக்க இருக்கிறது. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம். 

Karthigai Month 2025 Kumbha Rasi : ஐப்பசி மாதம் விரைவில் நிறைவடையப் போகிறது. இதற்கடுத்து கார்த்திகை மாதமும் பிறக்கப்போகிறது. மிக முக்கிய தமிழ் மாதமாக கருதப்படும் கார்த்திகை மாதத்தில், சில ராசிகளுக்கு கிரக பயிற்சிகள் ஆக இருக்கிறது. இந்த மாதத்தில் குறிப்பிட்ட ராசிகள், அதிக பலனை பெற இருக்கிறது.

1 /7

கூடிய விரைவில், கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. இதையடுத்து இந்த மாதத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்ச பலத்துடன் வக்கிரமாக இருக்கிறார். 19ஆம் தேதிக்கு மேல், மிதுன ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார். 

2 /7

கும்ப ராசிக்கு, கார்த்திகை மாதம் அனுகூலமான மாதமாக இருக்கிறது. இந்த மாதத்தில் அவர்களுக்கு சில யோகங்கள் மற்றும் பணவரவுகள் கிடைக்க இருக்கிறது. 

3 /7

சுக்கிரன், 10ஆம் தேதி விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகி, செவ்வாய் 21ஆம் தேதி தனுசுக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால், கும்ப ராசிக்கு அனுகூலம் பல கிடைக்கிறது. 

4 /7

சுக்கிரன், செவ்வாய் இருவரும் தங்கள் ஆட்சி பலத்தை விட்டுவிட்டு பெயர்ச்சி ஆவதால்ல், சூரியன் தனுசு ராசியில் பயணிக்கிறார். சுக்கிரன் - செவ்வாய் சேர்க்கையால் மங்கல யோகம் உருவாகிறது. இதனால், 12 ராசிகளுக்குமே மங்கலமான யோகங்கள் உண்டு. அதிலும் குறிப்பாக கும்ப ராசிக்கும் பலன் இருக்கிறது.

5 /7

பொருளாதாரம், பணம் உள்ளிட்ட வகைகளில் வீட்டு தேவைகள் பூர்த்தி ஆகும். கும்ப ராசிக்காரர்களுக்கு ஏதோ ஒரு வகையில் நல்லது நடக்கலாம். குரு பார்வை பெரும் போது, நல்ல பண வரவு கிடைக்கும். அதிக தொடர்புகளும் கிட்டும். 

6 /7

உங்களுக்கும், வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் ஆரோக்கியம் பெருகும். உடன் பிறந்தவர்கள் மூலமாக சில தேவைகள் பூர்த்தியாகும். சுய தொழில் நன்கு வளர்ந்து, அது சார்ந்த உதவியும் அதிகம் கிடைக்கும். 

7 /7

இந்த கட்டுறை ஆன்மீக அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது. இதற்கு எந்தஒரு அறிவியல் ஆதாரமும் இல்லை. அதனால், இதற்கு ஜீ தமிழ் பொறுப்பேற்காது