ஒரே நாளில் ஓஹோன்னு ஓடிடி ரிலீஸ்! எந்த தளத்தில், எந்த படத்தை பார்க்கலாம்?

OTT Releases This Week : இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள் மற்றும் தொடர்களின் விவரத்தினை இங்கு பார்ப்போம்.

OTT Releases This Week : நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஜீ5 உள்ளிட்ட பல்வேறு ஓடிடி தளங்களின் வருகை பெருகிவிட்டது. இதையடுத்து, திரையரங்குகளில் புதிதாக வெளியாகியிருக்கும் திரைப்படங்களும் கூட வெகு விராஇவில் ஓடிடியில் வெளிவந்து விடுகிறது. அந்த வகையில், சமீபத்தில் தியேட்டர்களில் வெளியான சில திரைப்படங்களும் ஓடிடியில் இந்த வாரம் வெளியாகின்றன. அதன் விவரத்தினை இங்கு பார்ப்போம். 

1 /8

சிங்கம் புலி, இரா அகர்வார் உள்ளிட்டோர் நடித்த செருப்புகள் ஜாக்கிரதை தொடரை, ஜீ 5 தளத்தில் பார்க்கலாம். 

2 /8

விஜய் எல்.எல்.பி தி அட்வகேட் படத்தை ஆஹா தமிழ் தளத்தில் பார்க்கலாம்.

3 /8

ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்திருந்த அகத்தியா திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் தளத்தில் பார்க்கலாம்.

4 /8

மசாகா தெலுங்கு திரைப்படத்தை ஜீ 5 தளத்தில் பார்க்கலாம். இதில், சந்தீப் கிஷன் நடித்துள்ளார்.

5 /8

விமல் நடித்துள்ள ஓம் காளி ஜெய் காளி வெப் தொடரை ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம்.

6 /8

பாலாஜி முருகதாஸ், ரச்சிதா, சாந்தினி உள்ளிட்டோர் நடித்த படம் ஃபயர். இந்த திரைப்படத்தை டெண்ட்கொட்டா தளத்தில் பார்க்கலாம். 

7 /8

முஃபாசா தி லயன் கிங் திரைப்படத்தை ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம். 

8 /8

பிற படங்கள் மற்றும் தொடர்கள்: தேவா-இந்தி-நெட்ஃப்ளிக்ஸ் காந்தி தத்தா சேட்டு-தெலுங்கு-ஈடிவி வின் அன்போடு கண்மணி-மலையாளம்-ப்ரைம் ஹோலாண்ட்-ஆங்கிலம்-ப்ரைம் பச்சிலி மல்லி-தெலுங்கு-ப்ரைம் பிக் பென் -மலையாளம்-சன் நெக்ஸ்ட் தி லைஃப் லிஸ்ட்-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ் யியர் 10-ஆங்கிலம்-ப்ரைம் தி லேடீஸ் கம்பேனியன்-ஸ்பேனிஷ்-நெட்ஃப்ளிக்ஸ் சர்வைவல் ஆஃப் தி திக்கெட்ஸ்-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ் தொடர் டெட் டேலண்ட்ஸ் சொசைட்டி-சைனீஸ்-நெட்ஃப்ளிக்ஸ் தொடர் தி கோர்-ஆங்கில-நெட்ஃப்ளிக்ஸ் புருஷோத்தமடு-தெலுங்கு-ஆஹ