அமீர்-பாவனி திருமண நிகழ்வில் புதுப்பொண்ணு பிரியங்கா! க்யூட் போட்டோஸ் இணையத்தில் வைரல்..

Written ByKeerthana Devi
Published: Apr 20, 2025, 04:56 PM IST|Updated: Apr 20, 2025, 04:56 PM IST

Amir Pavani Marriage: திருமண நிகழ்ச்சி: பிக் பாஸ் பிரபலங்கள் அமிர் மற்றும் பாவனி ரெட்டியின் திருமணம் மிகுந்த மகிழ்ச்சியுடன் நடைபெற்றது. இந்த காதல் ஜோடியின் திருமண விழா உற்சாகமாகவும், பாரம்பரிய முறையில் மிக அழகாகவும் அமைந்தது.

 

Amir Pavani Wedding Photos :உறவினர்கள் கலந்துகைப்பு: திருமண நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு இவர்கள் மேன்மேலும் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகளை தெரிவித்தனர்.

பிக் பாஸ் தொடர்1/8

பிக் பாஸ் தொடர்

பிக் பாஸ் தொடர்(Bigg Boss series): அமீர் மற்றும் பாவணி இருவரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளர்களாக பங்கேற்றனர்.

வைல்ட்கார்ட் என்ட்ரி2/8

வைல்ட்கார்ட் என்ட்ரி

வைல்ட்கார்ட் என்ட்ரி(Wildcard entry): அமீர், வைல்ட்கார்ட் என்ட்ரியாக பிபி வீட்டுக்குள் நுழைந்த போட்டியாளராவார்.

பிபி காதல் ஜோடி3/8

பிபி காதல் ஜோடி

பிபி காதல் ஜோடி(BB romantic couple):பிபி வீட்டிலேயே இருவருக்கும் காதல் மலர்ந்தது. இந்த ஜோடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

பிபி ஜோடிகள் வெற்றி4/8

பிபி ஜோடிகள் வெற்றி

பிபி ஜோடிகள் வெற்றி(BB pairs win):பிக் பாஸ் ஜோடிகள் 2 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அமீர் பாவணி ஜோடி வெற்றியைப் பெற்றது.

திருமணத்தில் பிரியங்கா5/8

திருமணத்தில் பிரியங்கா

திருமணத்தில் பிரியங்கா(Priyanka at the wedding): விஜய் டிவி தொகுப்பாளர் பிரியங்கா, பாவணியின் திருமணத்தில் துணைப் பெண்ணாக கலந்து கொண்டு முடிச்சு போட்டு வாழ்த்தினார்.

வாழ்த்துகள் குவியும்6/8

வாழ்த்துகள் குவியும்

வாழ்த்துகள் குவியும்(Congratulations are pouring in): சிறந்த காதல் ஜோடியாக இருந்த இந்த இருவருக்கும், திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

வெற்றிக்கொண்டாட்டம்7/8

வெற்றிக்கொண்டாட்டம்

வெற்றிக்கொண்டாட்டம்(Victory celebration): திருமணம் மற்றும் மகிழ்ச்சியான நிகழ்வுகள் சமூக ஊடகங்களில் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.

வைரல் புகைப்படங்கள்8/8

வைரல் புகைப்படங்கள்

வைரல் புகைப்படங்கள்(Viral photos): அமீர் பாவணியின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன.