கமளாபழத்தை உணவில் சேர்க்க வேண்டிய 7 முக்கிய காரணங்கள்!

Written ByKeerthana DeviUpdated byKeerthana Devi
Published: Jun 20, 2025, 06:23 PM IST|Updated: Jun 20, 2025, 06:23 PM IST

Tangerine Nutrition Facts: ஒரு இனிமையானதும், ஆற்றல் தரும் பழம் உங்கள் தினசரி உணவில் இருந்தாலே, உடலில் புத்துணர்ச்சி உருவாகும். அதிலும் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றதாய் இருக்கும் பழங்களை பற்றி நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்களா?

உடலை தணிக்கும் குளிர்ச்சி1/8

உடலை தணிக்கும் குளிர்ச்சி: கமளாபழம் உடலுக்கு சுறுசுறுப்பும், நிம்மதியும் தரும் குளிர்ச்சி பழமாகும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்2/8

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: வைட்டமின் C நிறைந்ததால், நோய்களைத் தடுக்க உடலை தயாராக்கும்.

செரிமானத்திற்கு உதவும்3/8

செரிமானத்திற்கு உதவும்: நார்ச்சத்து அதிகம் உள்ளதால் ஜீரண சக்தி மேம்பட உதவுகிறது.

தோல் சுகத்துக்கு பயனளிக்கும்4/8

தோல் சுகத்துக்கு பயனளிக்கும்: ஆன்டிஆக்ஸிடன்கள் தோலை பளிச்சென்றதாக வைத்திருக்க துணைபுரிகின்றன.

 

உடல் எடை5/8

உடல் எடை கட்டுப்பாட்டுக்கு உதவும்: குறைந்த கலோரி கொண்ட இது, உடல் எடையை கட்டுப்படுத்த விரும்புவோருக்கு சிறந்தது.

 

நீர் சமநிலை6/8

நீர் சமநிலையை பாதுகாக்கும்: உடலில் நீர்சத்து சீராக இருக்க கமளாபழம் உதவியாக இருக்கிறது.

 

இயற்கையான இனிப்பு7/8

இயற்கையான இனிப்பு தேர்வு: சர்க்கரை குறைவான இனிப்பு விரும்புபவர்களுக்கு சிறந்த பழம்.

பொறுப்பு துறப்பு:8/8

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது