Dadasaheb Phalke Award 2025 Winners List: தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை வென்ற பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
1/7
2/7சிறந்த படம்: கடந்த ஆண்டு வெளியான ஸ்ட்ரீ 2 படம் சிறந்த படத்திற்கான விருதை பெற்றது மற்றும் ஆண்டின் சிறந்த திரைப்படவிருதை கல்கி 2898 ஏடி பெற்றது.
3/7சிறந்த நடிகர், நடிகை: பூல் புலையா படத்திற்காக நடிகர் கார்த்திக் ஆர்யன் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். கிருத்தி சனோன் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.
4/7சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை தேவி ஸ்ரீ பிரசாத்தும், சிறந்த இயக்குனருக்கான விருதை கபீர் கானும் பெற்றனர்.
5/7சிறந்த வில்லன் நடிகருக்கான விருதை சைத்தான் திரைப்படத்திற்காக மாதவனும் பூல் பூலையா 3 படத்திற்காக சிறந்த வில்லை நடிகைக்கான விருதை வித்யா பாலனும் பெற்றனர்.
6/7சிறந்த பல்துறை நடிகர் விருதை அல்லு அர்ஜுன் மற்றும் சிறந்த பல்துறை நடிகைக்கான விருதை சாய் பல்லவியும் பெற்றது மற்றும் சிறந்த துணை நடிகைக்கான விருதை ஜோதிகா வென்றார்.
7/7வெப் தொடரில் சிறந்த நடிகருக்கான விருதை ஜிதேந்திர குமார், சிறந்த நடிகைக்கான விருதை ஹுமா குரேசி, சிறந்த வில்லன் நடிகைக்கான விருதை ரவீனா தாண்டன் மற்றும் சிறந்த இயக்குனருக்கான விருதை சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோர் பெற்றனர்.