டி20ஐ: அதிக சிக்ஸர் அடித்த டாப் 8 இந்திய பேட்டர்கள்... லிஸ்டில் யார் யார்?

Most T20I Sixes Indian Batters: சர்வதேச டி20 அரங்கில் இந்திய அணி சார்பாக அதிக சிக்ஸர்களை அடித்த டாப் 8 பேட்டர்கள் யார் யார் என்பதை இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.

1 /8

8. சுரேஷ் ரெய்னா: இவர் 2006ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 66 இன்னிங்ஸில் 58 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

2 /8

7. அபிஷேக் சர்மா: இவர் 2024ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 29 இன்னிங்ஸில் 67 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

3 /8

6. யுவராஜ் சிங்: இவர் 2007ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 51 இன்னிங்ஸில் 74 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

4 /8

5. கேஎல் ராகுல்: இவர் 2016ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 68 இன்னிங்ஸில் 99 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

5 /8

4. ஹர்திக் பாண்டியா: இவர் 2016ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 95 இன்னிங்ஸில் 100 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

6 /8

3. விராட் கோலி: இவர் 2010ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 117 இன்னிங்ஸில் 124 சிக்ஸர்களை அடித்துள்ளார்.  

7 /8

2. சூர்யகுமார் யாதவ்: இவர் 2021ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 90 இன்னிங்ஸில் 155 சிக்ஸர்களை அடித்துள்ளார்.   

8 /8

1. ரோஹித் சர்மா: இவர் 2007ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 151 இன்னிங்ஸில் 205 சிக்ஸர்களை அடித்துள்ளார்.