Most ODI Centuries In Losing Cause: தங்கள் அணி தோல்வியடைந்த போட்டிகளில் அதிக முறை சதம் அடித்த டாப் 8 வீரர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
பிரெண்டன் டெய்லர் சதம் அடித்த 12 போட்டிகளில் ஜிம்பாப்வே அணி தோல்வியைடந்துள்ளது.
குமார் சங்கக்காரா சதம் அடித்த 12 ஓடிஐ போட்டிகளில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.
ஜோ ரூட் சதம் அடித்த 13 ஓடிஐ போட்டிகளில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்திருக்கிறது.
ஷிவ்நரைன் சந்திரபால் சதம் அடித்த 13 ஓடிஐ போட்டிகளில் மேற்கு இந்திய தீவுகள் அணி தோல்வியடைந்துள்ளது.
கிறிஸ் கெயில் சதம் அடித்த 15 ஓடிஐ போட்டிகளில் மேற்கு இந்திய தீவுகள் அணி தோல்வியடைந்துள்ளது.
விராட் கோலி சதம் அடித்த 16 ஓடிஐ போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.
பிரைன் லாரா சதம் அடித்த 17 ஓடிஐ போட்டிகளில் மேற்கு இந்திய தீவுகள் அணி தோல்வியடைந்துள்ளது.
சச்சின் டெண்டுல்கர் சதம் அடித்த 25 போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.