IPL: 10 அணிகளின் மிக மோசமான ஸ்கோர்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ

IPL Stats: ஐபிஎல் தொடரில் தற்போது விளையாடி வரும் 10 அணிகளால் அடிக்கப்பட்ட குறைந்தபட் ஸ்கோர் என்னென்ன என்ற பட்டியலை இங்கு காணலாம்.

1 /10

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி: 2019 ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக SRH அணி 96 ரன்களை அடித்தது. இதுதான் அந்த அணியின் மோசமான மற்றும் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.   

2 /10

குஜராத் டைட்டன்ஸ் அணி: 2024 ஆம் ஆண்டில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக GT அணி 89 ரன்களை அடித்தது. இதுதான் அந்த அணியின் மோசமான மற்றும் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.  

3 /10

மும்பை இந்தியன்ஸ்: 2018 ஆம் ஆண்டில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக SRH அணி 87 ரன்களை அடித்தது. இதுதான் அந்த அணியின் மோசமான மற்றும் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.    

4 /10

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: 2022 ஆம் ஆண்டில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக LSG அணி 82 ரன்களை அடித்தது. இதுதான் அந்த அணியின் மோசமான மற்றும் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.  

5 /10

சென்னை சூப்பர் கிங்ஸ்: 2013ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக CSK அணி 79 ரன்களை அடித்தது. இதுதான் அந்த அணியின் மோசமான மற்றும் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.  

6 /10

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: 2017ஆம் ஆண்டில் ரைஸ்ஸிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக KXIP அணி 73 ரன்களை அடித்தது. இதுதான் பஞ்சாப் அணியின் மோசமான மற்றும் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.  

7 /10

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 2008ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக KKR அணி 67 ரன்களையே அடித்தது. இதுதான் அந்த அணியின் மோசமான மற்றும் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.  

8 /10

டெல்லி கேப்பிடல்ஸ்: 2017ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக DC அணி 66 ரன்களை அடித்தது. இதுதான் அந்த அணியின் மோசமான மற்றும் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.  

9 /10

ராஜஸ்தான் ராயல்ஸ்: 2009ஆம் ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக RR அணி 58 ரன்களை அடித்தது. இதுதான் அந்த அணியின் மோசமான மற்றும் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.  

10 /10

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: 2017ஆம் ஆண்டில் கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் அணிக்கு எதிராக RCB அணி 49 ரன்களை அடித்தது. இதுதான் அந்த அணியின் மோசமான ஸ்கோர் ஆகும். மேலும், இதுதான் ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியால் அடிக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் என்பதும் குறிப்பிடத்தக்கது.