மகாலட்சுமி ராஜயோகம்.. இந்த 3 ராசிகளுக்கும் கஷ்ட காலம் முடியப்போகுது - பணம் கொட்டும்

Mahalakshmi Rajyog Lucky Zodiac Signs: மகாலட்சுமி ராஜயோகத்தால் மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது. அது என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.

 

1 /7

ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகங்களும் தங்கள் ராசிகளை மாற்றி வருகின்றன. அப்போது, அந்த கிரகங்கள் பிற கிரங்களுடுன் இணைந்து சுப யோகத்தை உருவாக்குகின்றன. இந்த நேரத்தில் 12 ராசிகளுக்கு எதிர்மறையான ஆற்றலையும், நேர்மறையான ஆற்றலையும் பெறுகின்றன.   

2 /7

செவ்வாய் பகவான் தற்போது தனது சொந்த ராசியான விருச்சிக பயணித்து வரும் நிலையில், சந்திர பகவானும் விருச்சிக ராசிக்கு சேர உள்ளார்.  டிசம்பர் 7ஆம் தேதி வரை செவ்வாய் பகவான் விருச்சிக ராசியில் இருப்பார். சந்திரன் 2025 நவம்பர் 20 அன்று விருச்சிக ராசிக்குள் சஞ்சரிப்பார்.   

3 /7

விருச்சிக ராசியில் சந்திரனும் செவ்வாயும் இணைவது மகாலட்சுமி ராஜ யோகத்தை உருவாக்கும். இது மூன்று ராசிக்காரர்களுக்கு சிறப்பு நன்மைகளைத் தரும். அவை வியாபாரத்தில் லாபம், நிதி லாபம் மற்றும் மன அமைதியைக் கொண்டுவரும்.  

4 /7

கடக ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி ராஜயோகம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். கடக ராசிக்காரர்கள் எல்லா இடங்களிலும் வெற்றியைக் காண்பார்கள். மன அமைதி கிடைக்கும், நிதி ஆதாயத்திற்கான வழிகள் திறக்கப்படும். பணி இடத்தில் முன்னேற்றத்தை காணலாம். உறவினர்கள் மத்தியில மரியாதை அதிகரிக்கும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.   

5 /7

தொழிலில் குறிப்பிடத்தக்க லாபத்தை பெறுவீர்கள். நீண்ட காலமாக இருந்து வந்த ஆசைகள் நிறைவேறும். திருமண தடைகளும் நீங்கும். ஒட்டுமொத்த கடக ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி ராஜயோகத்தால் அதிக நன்மைகளை பெறுவீர்கள். விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கை நன்மை பயக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகள் நிறைவடையும்.   

6 /7

திடீர் பணவரவு உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்தும். செவ்வாய் கிரகத்தின் செல்வாக்கு உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். குடும்ப பிரச்னைகளில் சாதகமான முடிவுகளைப் பெறுவீர்கள். உங்கள் ஆரோக்கியம் மேம்படும். உங்கள் துணைவருடனான  பிரச்னைகள் முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். குழந்தை வரம் வேண்டி இருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும்.  

7 /7

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு மகாலட்சுமி ராஜயோகம் உருவாகுவது மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மகாலட்சுமி ராஜயோகம் மிகவும் மங்களகரமானதாகவும் நன்மை பயக்கும் விதமாகவும் இருக்கும்.  சமீன ராசியின் லக்னத்தில் இருக்கிறார். ராகுவும் 12வது வீட்டில் இருக்கிறார். குரு உங்கள் ராசியிலிருந்து ஐந்தாவது வீட்டில் கடக ராசியில் உச்சத்தில் இருக்கிறார். எனவே, வீட்டில் நிதி சிக்கல்கள் தீரும். கடன் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும். (இந்த கட்டுறை ஆன்மீக அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது. இதற்கு எந்தஒரு அறிவியல் ஆதாரமும் இல்லை. அதனால், இதற்கு ஜீ தமிழ் பொறுப்பேற்காது)