Pragya Nagra: மலையாள நடிகை பிரக்யா நாக்ராவின் அந்தரந்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பிரக்யா நாக்ராவின் பெயர் பேசப்பட்டு வருகிறது. காரணம் நடிகையின் 3 நிமிட அந்தரங்க வீடியோ லீக் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த செய்தி காட்டுதீ போல வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்திய வருகிறது. இது உண்மையான வீடியோவா அல்லது Fake வீடியோவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில் நடிகை பிரக்யா நாக்ரா, இந்த சம்பவம் குறித்து தனது வேதனையை பகிர்ந்து கொண்டுள்ளார். தொழில்நுட்பத்தை தவறாக சிலர் பயன்படுத்துவதாக தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.
"இது ஒரு கெட்ட கனவு என்று இன்னும் நான் நம்புகிறேன். இந்த தருணங்களில் எனக்காக இருக்கும் அனைத்து மக்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்" என்று X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
1.1 மில்லியனுக்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் பாலோவர்களை கொண்டுள்ளார் பிரக்யா நாக்ரா. 2022 ஆம் ஆண்டு வெளியான ‘வரலாறு முக்கியம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். மலையாத்தில் ‘நதிகளில் சுந்தரி யமுனா’ மற்றும் தெலுங்கில் ‘லக்கம்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.