செப்டம்பர் பிறந்தாச்சு... டூர் போக நேரம் வந்தாச்சு... டிரெக்கிங் செல்ல சிறப்பான 7 இடங்கள்

Written BySudharsan G
Published: Sep 01, 2025, 01:11 PM IST|Updated: Sep 01, 2025, 07:52 PM IST

Must Visit Trekking Spot: செப்டம்பரில் இதுவரை செல்லாத சுற்றுலா தலங்களுக்குச் சென்று, அங்கு மலையேற்றம் செய்து சிறப்பான அனுபவங்களை அனுபவிக்க வேண்டுமா, இந்த 7 சுற்றுலா தலங்கள் அதனை பூர்த்தி செய்யும்.

Must Visit Trekking Spot In India During September: செப்டம்பர் மாதத்தில் சுற்றுலா செல்ல நினைப்பவர்கள், மலையேற்றத்திற்கு ஏற்ற இந்த சுற்றுலா தலங்களை ஒருமுறை பார்க்க வேண்டும்.

சுற்றுலா டிப்ஸ்1/8

சுற்றுலா டிப்ஸ்

நந்தி ஹில்ஸ்: கர்நாடகாவில் உள்ள பிரபல சுற்றுலா தலம் மலையேற்றத்திற்கு அற்புதமான இடம். இங்கு சுற்றிப்பார்க்கவும், முகாமிடவும் அருமையாக இருக்கும். நந்தி ஹில்ஸில் இருந்து கிடைக்கும் மலைகளின் காட்சிகள் உங்களை மெய்சிலிர்க்க வைக்கும். 

 

சுற்றுலா டிப்ஸ்2/8

சுற்றுலா டிப்ஸ்

மூணார்: கேரளாவில் பிரபலமான சுற்றுலா தலமான இங்கு மலையேற்றம் நல்ல அனுபவத்தை கொடுக்கும். இங்கு நீங்கள் சுற்றிப் பார்க்கவும் பல இடங்கள் இருக்கின்றன. 

 

சுற்றுலா டிப்ஸ்3/8

சுற்றுலா டிப்ஸ்

டல்ஹவுஸி: ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள ஆழமான பள்ளதாக்குகளில் சாகசமாக டிரெக்கிங்கை மேற்கொள்ளலாம். அங்கு தட்பவெப்பமும் அருமையாக இருக்கும். 

 

சுற்றுலா டிப்ஸ்4/8

சுற்றுலா டிப்ஸ்

சிக்மங்களூர்: கர்நாடகாவில் உள்ள அருமையான இந்த சுற்றுலா தலம் மலையேற்றத்திற்கு ஏற்ற இடம். பசுமையான இந்த மலைப் பிரதேசத்தில் செப்டம்பரில் ஜாலியாக சென்று வரலாம். 

 

சுற்றுலா டிப்ஸ்5/8

சுற்றுலா டிப்ஸ்

மஹாபலேஷ்வர்:  மகாராஷ்டிராவில் உள்ள இந்த பகுதியில் இயற்கை காட்சிகள் சிறப்பான அனுபவத்தை கொடுக்கும். தொடர்ந்து மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம். குளிர்ந்த வானிலை நிலவும். 

 

சுற்றுலா டிப்ஸ்6/8

சுற்றுலா டிப்ஸ்

மணாலி: ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள இந்த மலை நகரத்தில் டிரெக்கிங் சிறப்பான அனுபவத்தை கொடுக்கும். குளிர் நிறைந்த பகுதி உங்களுக்கு செப்டம்பரில் அருமையான அனுபவத்தை கொடுக்கும். 

 

சுற்றுலா டிப்ஸ்7/8

சுற்றுலா டிப்ஸ்

லடாக்: லே லடாக் டிரெக்கிங் செய்வதன் மூலம் இயற்கையின் முழு அழகையும் நீங்கள் தரிசிக்கலாம். இங்குள்ள வானிலையும் உங்களுக்கு சிறப்பான அனுபவத்தை அளிக்கும்.  

 

சுற்றுலா டிப்ஸ்8/8

சுற்றுலா டிப்ஸ்

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. சூழல் மாறுதலுக்கு உட்பட்டது. எனவே, நீங்கள் சுற்றுலாவுக்கு திட்டமிடும்போது, அதற்கேற்ற வல்லுநர்களிடம் அல்லது உள்ளூர் மக்கள் யாரிடமாவது ஆலோசனை செய்யுங்கள். இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.