”தமிழுக்கு அடுத்த ஹீரோயின் கிடைச்சாச்சு” - ஜோனிடாவின் கலர்ஃபுல் படங்கள்

Fri, 08 Apr 2022-12:15 pm,

கனடாவை சேர்ந்த பாடகர் ஜோனிடா காந்தி இந்தியாவின் பல மொழிகளில் பாடல்கள் பாடி வருகிறார்.

ஷாருக் கானின் சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தின் ஓப்பனிங் பாடல் மூலம் இந்தியாவில் பாடகராக அறிமுகமானார் ஜோனிடா

செல்லம்மா மற்றும் அரபிக் குத்து பாடல்களில் தோன்றியதன் மூலம் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் மாறியுள்ளார் ஜோனிடா

இன்ஸ்டாகிராமில் இவர் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் படங்களை பார்த்து “தமிழின் அடுத்த ஹீரோயின்” என ரசிகர்கள் குஷியாகி வருகிறார்கள்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link