Commanders' Conference: கண்காட்சியில் ஆயுதப்படை ஆயுதங்களை பிரதமர் பார்வையிட்டார்

குஜராத் மாநிலம் அகமதாபாதில் கெவடியாவில் ஒருங்கிணைந்த தளபதிகள் மாநாடு நேற்று நடைபெற்றது. அதன் மதிப்பீட்டு அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக் கொண்டார்.

கெவடியாவில் நடைபெற்ற ஒருங்கிணைந்த தளபதிகள் மாநாட்டில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடி, அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆயுதங்களை பார்வையிட்டார்.
கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட நமது ஆயுதப்படைகளின் சில புதுமைகளைக் கண்டோம் என்று மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி சிலாகித்துப் பேசினார்.

Also Read | DMK ALLIANCE: திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு இன்று காலை கையெழுத்தாகிறது   

1 /6

கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட நமது ஆயுதப்படைகளின் சில புதுமைகளைக் கண்டோம்

2 /6

ஆயுதங்கள் கண்காட்சி

3 /6

குஜராத் மாநிலம் அகமதாபாதில் கெவடியாவில் ஒருங்கிணைந்த தளபதிகள் மாநாடு நடைபெற்றது

4 /6

மதிப்பீட்டு அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக் கொண்டார்.

5 /6

குஜராத் மாநிலம் அகமதாபாதில் கெவடியாவில் ஒருங்கிணைந்த தளபதிகள் மாநாடு

6 /6

ஆயுதப்படை ஆயுதங்களை பிரதமர் பார்வையிட்டார்

You May Like

Sponsored by Taboola