சனி நட்சத்திர பெயர்ச்சி: ராஜாதி ராஜ பொற்காலம், செல்வம் மகிழ்ச்சி இந்த ராசிகளுக்கு

Sani Nakshatra Peyarchi 2025: ஜோதிடத்தின் படி, சனி பகவானுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. நீதியின் கடவுள் என்று அழைக்கப்படும் சனி பகவான் தனது ராசியை மாற்றுவதோடு நட்சத்திரத்தையும் மாற்றிக் கொண்டே இருப்பார். 

ஜோதிடத்தின் படி, வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். அத்தகைய சூழ்நிலையில், சனியின் இந்த நட்சத்திர மாற்றத்தால் எந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், செல்வம், மகிழ்ச்சி உண்டாகும் என்று பார்ப்போம்.

1 /8

ஜோதிடத்தின்படி, கிரகங்களின் ராசி பெயர்ச்சியைத் தவிர, நட்சத்திர பெயர்ச்சியும் முக்கிய நிகழ்வாகும். நீதி கடவுளான சனி பகவான் ஏப்ரல் 28 ஆம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப்போகிறார். சனியின் ராசியில் ஏற்படும் மாற்றம் அனைத்து ராசியையும் பாதிக்கும்.  

2 /8

ஜோதிடத்தின் படி, சனி பகவான் ஏப்ரல் 28 ஆம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைவார். ஜூன் 7 ஆம் தேதி வரை இந்த நட்சத்திரத்தில் சனி பகவான் இருப்பார், அதே நாளில் மாலை 4:45 மணிக்கு அடுத்த நட்சத்திரத்திற்கு நுழைவார். இதுபோன்ற சூழ்நிலையில், எந்த ராசிக்காரர்களுக்கு இதனால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதை அறிந்து கொள்வோம்.  

3 /8

மேஷம்: சனியின் நட்சத்திர மாற்றத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். இந்த நேரத்தில், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் நிறைவடையும். இதனுடன், செல்வமும் செழிப்பும் அதிகரிக்கும். தொழிலில் வளர்ச்சி காணலாம். இது தவிர, கடனில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.  

4 /8

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி பகவான் நட்சத்திர மாற்றத்தால் நன்மை உண்டாகும். சிம்ம ராசிக்காரர்களுக்கு, இந்த நட்சத்திர மாற்றம் தொழிலில் மட்டுமல்ல, திருமண வாழ்க்கையிலும் நன்மை தரும். வேலையில் வெற்றி கிடைக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.  

5 /8

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர மாற்றம் மிகவும் மங்களகரமான பலகனைத் தரும். வேலையில் பதவி உயர்வு பெறலாம். வியாபாரத்தில் நிதி ஆதாயம் உண்டாகும். முதலீட்டு மூலம் நல்ல நிதி லாபம் கிடைக்கும். புதிய தொழிலைத் தொடங்கலாம்.  

6 /8

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர மாற்றம் நல்ல பலனைத் தரும். நிலுவையில் இருந்த வேலைகள் நிறைவடையும். நிதி சிக்கல்கள் ஏற்படலாம். உடல்நலம் மேம்படும். மன அழுத்தமும் குறையும். தொழிலில் பொருளாதாரம் அதிகரிக்கும்.  

7 /8

மகரம்: சனியின் நட்சத்திர மாற்றத்தால், மகர ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும். தொழிலதிபர்களுக்கு லாபம் கிடைக்கும். திருமணம் கைகூடி வரும். சம்பளம் அதிகரிக்கக்கூடும். நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பீர்கள்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.