சனி நட்சத்திர பெயர்ச்சி: மகா ராஜயோகம், மகா பொற்காலம் இந்த ராசிகளுக்கு

Written ByVijaya Lakshmi
Published: Apr 25, 2025, 10:40 AM IST|Updated: Apr 25, 2025, 10:40 AM IST

Sani Nakshatra Peyarchi 2025: ஜோதிடத்தின் படி, சனி மிகவும் செல்வாக்கு மிகுந்த சக்திவாய்ந்த கடவுளாவார். அதுமட்டுமின்றி நவ கிரங்களில் சனி கிரகம் மிக மெதுவாக நகரும் கிரகம். இந்த கிரகம் ஒவ்வொரு இரண்டரை வருடங்களுக்கும் அதன் ராசியை மாற்றும். இதன் விளைவு மனித வாழ்க்கையிலும், 12 ராசிகளிலும் காணப்படும்.

இந்நிலையில் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடையப் போகிறார். அத்தகைய சூழ்நிலையில், சனியின் இந்த நட்சத்திர மாற்றத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு பொற்காலம், அதிர்ஷ்டம், செல்வம், மகிழ்ச்சி உண்டாகும் என்று பார்ப்போம்.

Satrun Star Tranit1/7

சனி நட்சத்திர பெயர்ச்சி

சனி நட்சத்திர பெயர்ச்சி: ஜோதிடத்தின் படி, அட்சய திருதியை பண்டிகைக்கு முன்பு அதாவது ஏப்ரல் 28 ஆம் தேதி சனி தனது நட்சத்திரத்தை மாற்றப் போகிறார். அதன் பலன் 12 ராசிகளின் மீது இருக்கும். சனியின் நட்சத்திரம் மாறும்போது, ​​நான்கு ராசிக்காரர்களுக்கு மட்டும்  பிரச்சினைகள் அதிகரிக்கும், 

Cancer2/7

கடகம்

கடகம்: சனியின் நட்சத்திர பெயர்ச்சி கடக ராசிகாரர்களுக்கும் மிகவும் மோசமான விளைவை தரும். கடக ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் வேலை செய்ய வேண்டும். பெரிய முதலீட்டைத் தவிர்க்கவும். 

Leo3/7

சிம்மம்

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் குழந்தைகள் மூலம் பிரச்சினைகளை சந்திக்கலாம். அரசு வேலைக்குத் தயாராகி வருபவர்கள் கவனம் சிதறக்கூடும். பணியிடத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நிதி இழப்பீடு ஏற்படலாம்.

Scorpio4/7

விருச்சிகம்

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் குடும்ப உறுப்பினர் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். தனிமையாக உணரலாம். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள், இல்லையெனில் சில சட்ட சிக்கலை சந்திக்க நேரிடலாம். வேலையில் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

 

தனுசு5/7

தனுசு

தனுசு: தனுசு ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வீட்டில் திருட்டு நடக்க வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கம் ஏற்படுத்தக்கூடும். குழந்தைகளின் கல்வியில் சில தடைகள் ஏற்படலாம். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் தகராறு ஏற்படலாம்.

Shani Dev6/7

சனி பகவான்

சனி பகவானின் அருள் பெற ‘ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்’ என்ற சனி காயத்ரி மந்திரத்தை தினமும் கூறலாம், இது தவிர, கோளறு பதிகம், சனி சாலிசா, அனுமான் சாலிசா ஆகிய ஸ்லோகங்களையும் பாராயணம் செய்யலாம்.

 

Disclaimer7/7

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.