சனி நட்சத்திர பெயர்ச்சி: மகா பொற்காலம், ராஜாதி ராஜ செல்வம் யோகம் இந்த ராசிகளுக்கு

Sani Nakshatra Peyarchi 2025 : ஜோதிடத்தின் படி, அட்சய திருதியைக்கு முன்னதாக அதாவது இன்று சனியின் நட்சத்திர பெயர்ச்சி நடக்கப் போகிறது. இந்த மாற்றத்தின் பாதிப்பு 12 ராசிகளிலும் தெரியும். எனினும் இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.

Saturm Star Tranist 2025 Before Akshaya Tritiya: இந்து மதத்தின் மிக மங்களகர நிகழ்வு அட்சய திருதியை. இதனிடையே சனி பகவான் இன்று அதாவது ஏப்ரல் 28 தனது நட்சத்திரத்தை மாற்றுகிறார். அத்தகைய சூழ்நிலையில், எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், செல்வம், மகிழ்ச்சி உண்டாகும் என்று பார்ப்போம்.

 

1 /8

ஜோதிடத்தில் சனி ஒரு சக்திவாய்ந்த கிரகமாகும். சனி பகவானின் ஆசி இல்லாமல் புகழை அடைய முடியாது. ஒருவரின் ஜாதகத்தில் சனி வலுவாக இருந்தால் அந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் மிக உயர்ந்த பதவி கிடைக்கும்.   

2 /8

தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார் சனி பகவான், இதனிடையே இன்று சனியின் நட்சத்திர மாற்றம் நிகழப் போகிறது. இங்கு அவர் அக்டோபர் 3 வரை குடியிருப்பார். இந்தப் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்குப் பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.  

3 /8

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் உண்டாகும். வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வெளிநாடு பயணம் மேற்கொள்ளலாம்.

4 /8

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் நட்சத்திர மாற்றத்தால் மிகப்பெரிய பலன்கள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். திடீர் நிதி ஆதாயம் உண்டாகும். புதிய வழியில் வருமான கிடைக்கும். வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

5 /8

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி நன்மை பயக்கும். வாழ்க்கையின் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

6 /8

மகரம்: மகர ராசிக்காரர்கள் சனியின் நட்சத்திர மாற்றத்தால் மிகப்பெரிய நன்மைகளைப் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை மேம்படும். திடீரென்று செல்வம் குவியும்.

7 /8

சனி பகவானின் அருள் பெற கோளறு பதிகம், சனி சாலிசா, அனுமான் சாலிசா ஆகியவற்றை படிக்கலாம். மே;லும், ‘ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்’ என்ற சனி காயத்ரி மந்திரத்தையும் தினமும் பாராயணம் செய்யலாம்.  

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.