சூரியனில் சனி பெயர்ச்சி.. அதிர்ஷ்டம் பொற்காலம் இந்த 5 ராசிகளுக்கு

Written ByVijaya Lakshmi
Published: Mar 17, 2025, 09:02 AM IST|Updated: Mar 17, 2025, 09:02 AM IST

Surya Grahanam 2025: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வருகிற மார்ச் 29 நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணம் மீன ராசியில் நடைபெற உள்ளது. அதே நாளில் சனி பகவான் மீன ராசிக்குள் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த நிகழ்வானது அரிய நிகழ்வாகும்.

Saturn Transit 2025: நீதியின் கடவுளான சனி பகவான் வரும் மார்ச் 29ஆம் தேதி மீன ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த மாற்றமனாது அனைத்து ராசிகளையும் பாதிக்கலாம். எனினும் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்.  அவை எந்த ராசிகள் என்று இத்தொகுப்பில் காணலாம்.

Surya - Shani 1/8

சூரிய கிரகணம் - சனிப் பெயர்ச்சி

சூரிய கிரகணம் மற்றும் சனிப் பெயர்ச்சி ஒரே நாளில் நிகழப் போகிறது. இதன் மூலம் மீன ராசியில் சனி-சூரியனின் அசுப சேர்க்கை நிகழப் போகிறது. இதனால் எந்த 5 ராசிக்காரர்களுக்கு எப்படிப் பட்ட பலன் கிடைக்கூடும் என்று பார்ப்போம்.

Aries2/8

மேஷம்

மேஷம்: இந்த வருடத்தின் நடக்க உள்ள முதல் சூரிய கிரகணம் மட்டும் சனிப் பெயர்ச்சியின் காரணமாக மேஷ ராசிக்காரர்களுக்கு சில ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். வேலையில் பளு அதிகரிக்கலாம். சக ஊழியர்களுடன் மோதல்கள் ஏற்படலாம். தொழிலில் நஷ்டம் ஏற்படக்கூடும்.

 

Cancer3/8

கடகம்

கடகம்: கடக ராசிக்காரர்கள் தொழிலில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். அவை நிதி இழப்பு மற்றும் பணம் சிக்கலை ஏற்படுத்தலாம். வாகனம் ஓட்டும்போது அதீத கவனம் தேவை. புதிய வேலை அல்லது தொழில் தொடங்குவதை கட்டாயம் இந்த நேரத்தில் தவிர்க்க வேண்டும்.

 

Libra4/8

துலாம்

துலாம்: இந்த சனி பெயர்ச்சிகக்கு பிறகு துலாம் ராசிக்காரர்களுக்கு அவர்களின் மனைவியுடந புதிய புரிதல் ஏற்படும். அதிக அளவில் செலவுகள் ஏற்படலாம். இதனால் நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். மாணவர்கள் கல்வியில் சிக்கலை சந்திக்கலாம்.

 

Scorpio5/8

விருச்சிகம்

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கையுடன் செயல் பட வேண்டிய காலமாக இருக்கம். வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்படும். இல்லற வாழ்க்கை பாதிக்கும். சொத்து வாங்கல் கொடுக்கல் விஷயத்தில் தகராறுகள் ஏற்படும்.

 

Sagittarius6/8

தனுசு

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு வரும் காலம் சாதகமாக அமையது. முதலீடுகளால் நஷ்டம் ஏற்படும். ஆரோக்கியத்தை கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

 

Sani Peyarchi7/8

சனி பகவானின் அருள் பெற

சனி பகவானின் அருள் பெற, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை கூறலாம். ஏழை எளியவர்களுக்கு உதவுபவர்களை சனிபகவான் எப்போதும் தொந்தரவு செய்ய மாட்டார். ஆகையால் நம்மால் ஆனவரை நலிந்தோருக்கு உதவுவது நல்லது.

Disclaimer8/8

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.