30 வருட காத்திருப்பு.. சனி வெறி ஆட்டம் ஆரம்பம், 3 ராசிகளுக்கு பொன்னான பொற்காலம்

Shani Dev Ast: ஜோதிடத்தின்படி, ஹோலிக்குப் பிறகு, சனி கிரகம் அஸ்தமிக்கும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படப்போகும் இந்த அபூர்வ நிகழ்வால் 3 ராசிக்காரர்களுக்கு பொற்கால தொடக்கமாக இருக்கும், வேலையில் நிதி ஆதாயம் கிடைக்கும்.

 

ஜோதிடத்தில், சனி பகவான் நீதிபதியின் கடவுளாக கருதப்படுகிறார். சனி கிரகத்தின் இயக்கத்தில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், அது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

1 /7

ஜோதிடத்தின்படி, மார்ச் மாதத்தில் ஹோலிக்குப் பிறகு, சனி அஸ்தமனம் ஆகுவார் . இது சில ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். புதிய வேலை மற்றும் பெரிய நிதி ஆதாயங்களை பெற வாய்ப்பும் உள்ளது. இந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

2 /7

ஜோதிடத்தின்படி, சனி மீன ராசியில் அஸ்தமிப்பார். இதன் காரணமாக, 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பிரகாசிக்கும், அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்?

3 /7

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சனியின் அஸ்தமனம் சாதகமாக இருக்கலாம். இந்த காலகட்டத்தில், நீங்கள் பொருள் வசதிகளை பெறலாம். வாகனம் வாங்கலாம். நல்ல நிதி வாய்ப்புகளை வழங்கும். உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திடீர் நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. 

4 /7

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு சனியின் அஸ்தமனம் மங்களகரமான பலனைத் தரும். நிதி ஆதாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிக்கிய பணத்தைப் பெறலாம். தொழில் செய்யும் கும்ப ராசியினர் இந்த நேரத்தில் தொழிலில் நன்மை பெறலாம்.

5 /7

மீனம்: சனி பகவான் அஸ்தமனமாக இருப்பது மீன ராசிக்கு சிறப்பு பலனைத் தரும். தன்னம்பிக்கையை அதிகரிக்கும், சமூகத்தில் மரியாதை மற்றும் கௌரவம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். நீங்கள் நீண்ட காலமாக முயற்சி செய்து வரும் திட்டத்தில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. கூட்டு வேலைகளிலிருந்தும் நீங்கள் பயனடையலாம்.

6 /7

சனி பகவானின் அருள் பெற்று, ஏழரை சனி காலத்தில் பாதிப்புகள் குறைய, சனி சாலிசா, அனுமான் சாலிசா போன்றவற்றை பாராயணம் செய்யலாம்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.