ஸ்ருதி ஹாசன் போட்ட 'கூலி' பட போட்டோஸ்... ரஜினி மிஸ்ஸிங் - வைரல்!

Written ByThirishala S.P
Published: Sep 01, 2025, 02:18 PM IST|Updated: Sep 01, 2025, 02:18 PM IST

Shruti Haasan Shares Photos: கூலி படத்தில் ப்ரீத்தி கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ருதி ஹாசன், படப்பிடிப்பு அனுபவங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளார். அழகான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. 

Shruti Haasan Shares Photos: ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கூலி படத்தில் ப்ரீத்தி கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ருதி ஹாசன், தனது படப்பிடிப்பு அனுபவங்களை இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களாக ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

Coolie photos1/9

Coolie photos

ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட கூலி படத்தின் ஆஃப்-ஸ்கிரீன் புகைப்படங்கள்!

Shruthi haasan2/9

Shruthi haasan

ஸ்ருதி ஹாசன், ஒரு நாய் குட்டியைத் தூக்கி அன்பாகக் கொஞ்சிய புகைப்படமும், வீடியோவும் ரசிகர்களை கவர்ந்தது.

Lokesh kanaraj3/9

Lokesh kanaraj

மேலும், அவர் லோகேஷ் கனகராஜுடன் எடுத்த புகைப்படம் மிக அழகாக இருந்தது. அது, யூடியூபில் வெளியான ‘இனிமேல்’ பாடலை நினைவூட்டும் வகையில், பழைய நினைவுகளை மீண்டும் உயிர்ப்பித்தது.

Anirudh 4/9

Anirudh

கூலி படத்தின் இசையமைப்பாளர் அனிருத் உடன் எடுத்த புகைப்படத்தில், ஸ்ருதி குழந்தையைப் போல போஸ் கொடுத்த விதம் மிகவும் அழகாக இருந்தது.

Soubin5/9

Soubin

நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்த மலையாள நடிகர் ஷௌபினுடன், ஸ்ருதி சந்தோஷமாக தன் 'கை கொம்பு' போஸ் கொடுத்து எடுத்த புகைப்படமும், ரசிகர்களின் ஃபேவரிட் ஆனது.

Sandy master6/9

Sandy master

கூலி படத்தின் கோரியோகிராபரான சாண்டி மாஸ்டருடன் ஸ்ருதி எடுத்த நெருக்கமான புகைப்படம், மிகவும் அழகாகவும் கண்களை கவரும் வகையிலும் இருந்தது.

Upendra7/9

Upendra

மேலும், தெலுங்கு நடிகர் உபேந்திராவுடன் ஸ்ருதி எடுத்த புகைப்படம், கருப்பு உடையில் மிகவும் அழகாகவும், கண்களை கவரும் வகையிலும் இருந்தது.

Coolie Team8/9

Coolie Team

படப்பிடிப்பின் இடையே குழுவினருடன் எடுத்த candid புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இதனால் படக்குழுவின் நெருக்கம், ஒற்றுமை ஆகியவை ரசிகர்களுக்கு வெளிப்பட்டன.

Shruthi haasan9/9

Shruthi haasan

சில புகைப்படங்களில், அவர் சிரித்துக்கொண்டிருக்கும் நேரங்களை பதிவு செய்துள்ளார். இந்த informal புகைப்படங்கள், அவரது இயல்பான தன்மையை காட்டி ரசிகர்களை கவர்ந்தன.